பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாஞ்சாலங்குறிச்சி 29 கொண்டிருந்த குலம் எங்கே குணம்எங்கே? நலம் எங்கே? கொற்றம் எங்கே? உண்டிருந்த உயர்வெல்லாம் ஒளிந்தோடிப் போனவகை உரையாய் அம்மா! (இந்தியத்தாய் கிலே) பாரதி மாதாவை நோக்கி இவ்வாறு பரிகாபமாய் உள்ளம் ங் புலம்ப வேண்டியிருக்கிறது. உற்ற மக்கள் உயர் படைக்கபோது பெற்ற காப் பெருமை அடைகின்ருள். மான மும் ஞானமும் கிறைக்க விரத்தாப் வயிற்றில் பிறந்துள்ளபிள்ளை கள் ஈனமா யிழிந்துபடாமல் வானமும் புகழ வளர்ந்தோங்க வேண்டும். தேசத்தின் திவ்விய மணிகளாய் மக்கள் தேச 'குெங்க.பொ ԱՔ քա ஈசன் உவக் து அவரை இனிது பேணுகின்ருன். மானமும் வீரமும் ஞானமும் மருவி வர மனித இனம் மகிமை யோ டு பெருகிவரின் சு விவழியும் இனிமைகள் சுரங்து வரும். வானம் பொழியுது, பூமி விளையுது என இம் மானவிரர் வலரங் த சொன்னது ஒரு ஞானபோதயை ப் நிலவியுள்ளது. விண்ணும் மண்ணும் உயிரினங்களே விழைந்த காக்கின்றன TఙT :யம்கை அன்னையின் கருணை கிலேயைக் கண்னும் கருத்தும் காண வங்கத வானம் பொழிக்கருள்கின்றது; வையம் விளைக் விகுளுகின்றது. அன்னவாறு அருளியும் உண்ண உணவின்றி உயிர்கள் கவித்த கிற்கின்றன. இது என்ன பாவம்! முன்னம் இம்மன்னன் எதை கோக்கிச் சொன்னன்? இக்காட்டில் உள்ள ஆணும் பெண்ணும் வீட்டு வழக்கமாப் விரும்பிச் சொல்லி வருகிற இக்கச் சுகத்திர கீதத்தைத் தொடர்ந்த நாட்டுப் பாட்டு கள் நல்ல சீவ ஒளிகளையூட்டியுள்ளன. சில அயலே வருகின்றன. வானம் பொழியுது பூமி விளையுது மன்னவ னுக்கேது தீர்வைப் பணம்? தானம் தெரியாமல் வங்து தலையிட்டால் மானம் அழிக் துமடிங் கிடுவீர்! (1) வங்காளம் டில்லி வடகாசி எங்குமே மங்காம லே திறை கொண்டாலும் இங்காளும் சிங்கம்ஒன் றுண்டுஎன எண்ணுமல் ஏறி வரிகுே இடருகும். (2) நாட்டில் சுதந்திரம் இல்லே என்ருல் அது கோட்டித் தனமான வாழ்க்கை அன்ருே?