பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பாஞ்சாலங்குறிச்சி விர சரித்திரம் கொண்டிருக்கனர். தாங்கள் கருதிச் சூழ்ந்தபடி நடவாமல் இடையே கடை சேர்க்கமையால் இருவரும் பெரிதும் வருக்தி ஞர். முதலில் இசாமகாகபுரத்தைக் கைக் கொண்டு அங்கு கிலை யாப் அமர்ந்து கும்பினியால எதிர்த் து ஒழிக்க வேண்டும் என்று குறித்திருக்க குறி க ைவிப் போனமையால் சேர்ந்திருந்த படைகள் அல்லாம் சிதைந்த பிசின் த தியங்கி கின்றன. குறியான சில படை வி. ர்கனோடு இருவரும் அங்கே கலை மறைவா யிருக் தனர். ஆகஸ்டு மாதம் ஆரும் தேதி (6-8-1801) காலையில் அக் தக் காட்டுப் பக்கங்களைக் கும் பினிப் படைகள் வனங்து கொண் டன. உள் காட்டுக் அப்புகள் ள்ைவழியும் உதவி புரிந்தன. உள்ளே எதிரிகள் ஒளின் தன்னனர் கன்று தெரிந்து கொன் னவே தளபதிகள் அல்லாரும் மிகுந்த உற்சாகத்துடன் படை களை ஊக்கி கின்ருர், மேஜர் கிரேகாம் [Major Graham] *Los படைகளை ஏவி அக்கக் காட்டுப் பு:ங்களுன் உள்ளக் கிளர்ச்சி களுடன் ஒல்லையில் மூண்டு க. கண்டும் ஊக்கிவேலேகன்செப்தார். .ே ப ா ர ா ட் ட ம் .ே க ர் க் த து படைகள் சேசே வைக் ேைளக் கொண்டன என்று அறிக் கவுடனே ஊமைத்துரை கோ செய்ய உருத்த மூண்டார். அப்பொழுது அங்கே பருவ சேர்வையும் இரு நாற்றமறுபக படை வீரர்களும் அவர் கூட இருக்தனர். வசதியாப்த் தங்கி யிருத்தற்கு மூன்று அரணுன இடங்கள் அங்கே வாப்ப்பாப் அமைந்திருக்கன. அந்தக் கானன்கனேச் சேனேகன் செருங்கும் வரையும் எதிர் நோக்கி நின்றனர். சில வெடிகளும் வேல்களும் படை வீரர் கைகளிலிருந்தன. வளரி என்னும் ஒருவகை ஆயு தம் மருதுசேர்வை கையில் இருக்தது. அந்தப் போர்க்கருவியை உபயோகிப்பதில் அவர் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். விசித்திரமான சுருட்டு வாள் ஒன்றை ஊமைத்துரை கைக் கொண்டு கின்ருர். அந்த வான் அதிசயமுடையது. இருபத்து சான்கு முழம் நீ ள ம் விசிங் த பாப்வது; இருபுறமும் கூர்மை வாய்ந்தது. ஒரு சுற்றில் பல கலைகனேக் கொப்து வருவது. அந்த ஆயுதத்தைக்கொண்டு போராடுவதில் ஊமைத்துரை பேராற்றல் வாப்ந்தவர். வேறு யாரும் அதை வைத்து வேலை செய்ய முடி காக. இவர் ஒருவரே அதில் அளிக முயன்று செடிக பயின்.அ