பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ம. ரு து ம ரு விய து 309 பொருள் பொதிக்க பாடலைப் புலவர் கூறவே இரவு கடந்தன்ன களவு கிலையை இவர் அறிந்து கொண்டார். அவரை ஆகரித்து அங்கே இருக்கச்செய்து உடனே பொற்கொல்லரை அழைத்து ஆறு பவுணில் ஒரு தாலிச் சங்கிலியை விரைந்து செய்து வரும் படி பணித்தார்; அவ்வாறே அவர் கொண்டு வந்து தந்தார். அங் தத் தாலியைப் புலவர் கையில் கொடுத்து மனைவியின் கழுத்தில் கட்டும்படி செப்தார். ல் ல பட்டாடைகளும் பொருளும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். இவர மன நிலையை யும் கொடை முறையையும் கினைக் அ புலவர் உள்ளம் உருகினர். தாலிக்கு வேலி தமிழுக் குதவிய தார்மன்னனே! என்று ஆர்வம் மீதுளர்ந்து அவர் வாழ்த்திப் போர்ை. இவ்வாறு கற்றவரை ஆதரித்துப் புலவர்களுக்கு உதவி வக் தமையால் கொடை வள்ளல் என இவருடைய புகழ் எண்கும் பரவி கின்றது. யாவரும் இவரை வியந்து போற்றி வந்தனர். வ ள் ள ல் ம. ரு து புதுக்கோட்டை அரசரிடம் கவராத்திரி விழாவில் ஒருபுலவர் பரிசில் பெற்று வந்தார். திருமயத்தின் அருகே வரும் போது கன்வர் சிலர் இடை மறித்து அவரிடம் உள்ள பொருக்கப் பறித் துப் போயினர். போகவே அவர் வெறுங் கையாாப் விட்டுக்கு வத்தார். வழியிடையேவந்து கள்வர் கொள்னை செப்டிபோனதை மனேவியிடம் உரைத்தார். அவள் உள்ளம் வருக்தின்ை. புலவர் உடனே ஒரு பாட்டுப் பாடினர். தன் இல்லாள் உள்ளம் தெ கரிய அன்று அவர் பாடிய அந்தப் பாட்டு அயலே வருகின்றது. கள்ளன் கொடுத்ததைக் கள்ளன் எடுத்தகன் ருன் உள்ளம் கடுத்தால் உறலாமோ?--வள்ளல் மருதரசன் உள்ளான் மடிவாய்! வறுமை ஒருவ அருள்வன் உடன்." என இன்கனம் ஒரு வெண்பாவால் இவருடைய பண்பாடு கண் விளக்கினர். புதுக்கோட்டைத் தொண்டைமான் கள்ளர் மரபைச் சேர்ந்தவர் ஆகலால் அவர் உள்ளம் உவக்க கொடுத் கதைக் கள்ளர் பறித்தக் கொண்டு போனர் னன்.று குறித்தார். 'வந்தவழியே பொருள்யோயது: அதற்காக நாம் உள்ளம் வருக்