பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் என் சங்கதிகளுக்குக் கொடுத்துவிடுவதாகவும், நான் செய்திருக் கிற கரும கிலேயங்களுக்கு சான் ஏற்படுத்தி யிருக்கிற பிரகாரம் யாவும் ஒழுங்காக கடத்தி வருவதாகவும் நீங்கள் இப்பொழுது எனக்கு உறுதி மொழி தாவேன்டும். அதற்கு அத்தாட்சி யாகக் கவர்மெண்டு கத்தியைப் போட்டுத் தாண்டித் தாக்கன் சத்தியம் செய்து தர வேண்டியது. இது சக்தியம், 10 என் வாரிசுகளின் விவரம்: னக் திலாவது - I I பெண் சாதி பெயர் ராக்காத்தாள்; அவன்தான் பட்ட ஸ்திரி; அவ ளுக்கு ஒரு மகள் உண்டு. அவளுடைய பெகர் மருதாத்தாள். (11) நானும் என் மூத்த சமுசாரமும் சிறுவயலில் இருந் தோம்; அவன் பிரசவத்திற்காக அவளுடைய தகப்பனுர் ஊரா கிய அரசனேந்தல் அரண்மனையில் போயிருக்கிருள் போப் மூன்று மாதகாலம் ஆகிறது. (12) இரண்டா ை பெண்சாகி பெயர் கருப்பாயி ஆத்தாள். மேற்படியாளுக்குக் கருத்தையா னன். ஒருமகனும், கண்ணுத் தாள் சன்று ஒரு பெண் ணும் உண்டு, இரண்டு பேருக்கும் சத்ததி இல்லை. அவள் முத்தார் அரண்மனையில் இருக்கிருள். (18) மூன்ருவது பெண்சாதி .ெ . . பொன்னுத்தாள். அவளுக்குச் சக்ததி இல்லே, (14) நாலாவது பெண்சாகிபெயர் ஆனந்திபாய். அவளுக்கு ஒரு பெண் குழங்கை உண்டு. (15) ஐக்காவது பெண்சாதி .ெ ய ர் மீனுகூரியாத்தாள். அவள் அன்னிய ஜாதி, அவளுக்கு ஒரு பெண்குழந்தை உண்டு: அவள் இப் பொழுது கவுண்டன் கோட்டை அண்மனையில் இருக்கிருள். (16) எனக்கு சிவகன்னக ஜமீன உயில் சாசனம் செய்து கொடுத்த முதல் பெண்சாதி வேலுநாச்சியார் இறக் ஒரு வரு 2ைம் ஆகிறத. அவளுக்குச் சங்கதி இல்லை. (17) என்னுடைய வாரிசுகக் க் கம்பெனியார்கனாவது எனக்கு விரோதிகளாவது யாதொரு இமிசையும் செய்யாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். முருகன் துணையாக