பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் வீட்டில் சுதங்கரம் இல்லாமல் வந்த சீர் வேறே சுதந்திரம் வேண்டுகிறீர்! (3) கண்ணே இமைகாக்கும் காரியம் போலவே மண்ணோான் மன்னவன் காத்து வாரேன் பெண்ணே இடைகேட்கும் பேயரைப் போலவே பேராசை கொண்டு பிதற்றுகிறீர்! [4] கும்பினியாருக்கு வரிகா ம. க்த இவர் வாதாடியுள்ள விர வசனங்கள் கீரமான வழி மொழிகளாப் விழிகெரிய வந்துள் ளன. அடிமையாப்த் கலை வணங்குவது கம் குடிமைக்குக் குறை என்று கொதிக்கிருக்கிரு.ர். மானமும் மரியாதையும் மாண்பும் மருவியுள்ளமையால் சுதங்கரத்தை யாவரும் ஆவ லோடு விரும்புகின்றனர். எல்லா நாடு களும் அதனை விழைந்து போற்றுகின்றன. அதற்காக எவ்வளவோ போராட்டங்களை கடத்தியிருக்கின்றன. மான வாழ்வு வான வாழ்வாகிறது. சுகந்திரமான அக் கலைமை வாழ்வு தனி மகிமையுடையது. A day, an hour, of virtuous liberty Is worth a whole eternity in bondage. [Addison] " அடிமையாய் ஊழிகாலம் வாழ்வதினும் புனிதமான சுதக்கரத்தில் ஒரு நாழிகை வாழ்வது பெருமகிமையாம் ” е вът அடிசன் என்னும் ஆங்கில ஆசிரியர் இவ்வாறு கூறியுள்ளார். “The God who gave us life, gave us liberty at the same time.” (Jefferson) "சமக்கு உயிரைக் கொடுத்த கட வுள் சுகக்கா க்கையும் கூடவே கொடுத்திருக்கிருர்' என தாமஸ் ஜெவ்வர்சன் என்பவர் இங்கனம் உரைத்திருக்கிருர் மானமான உயிர் வாழ்க்கைக்கும் சுதந்திரக்கிற்கும் உள்ள உறவுரிமையை இவை உணர்த்தியுள்ளன. “Better to reign in Hell, than serve in Heaven”[Paradise Lost] 'சுவர்க்கத்தில் அடிமையா ப் இருப்பதினும் நரகத்தில் அரச குய் இருப்பது கல்லக” என மில்ட்டன் என்னும் ஆங்கிலக் கவி குர் இவ்வாறு பாடியிருக்கிருர் அடிமை வாழ்வு பலவகையிலும் இழிவு கருதலால் அகனை எவரும் அருவருத்து வெறுக்கின்றனர். மனிதன் இன் பக்தையும் உயர்வையும் விரும்புகின்ருன்; இன்பத்தையும் காழ்வையும் வெறுக்கின்ருன். இயற்கை கியம