பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் விடிந்ததும் கோட்டையைச் சோதனை யிட்டார். யாதொரு ஆயுதமும் காணவில்லை. இரவு நேர்ந்த சண்டையில் இறக் சபட்ட பிணங்க ைஅயலே எடுத்தப் புதைக்க விட்டு விாைக்க புறப்ப டத் துணிந்தார். ஊமையன் கப்பிப் போப் விட்டானே! என்.று வெள்ளையர் எல்லாரும் உள்ளம் கனன்றனர். கம்பி பிடிட் டதை எண்ணி மகிழ்க்தார். கைதியாச் சிறை பிடிக்கபடியே மிக்க எச்சரிக்கையுடன் இவரை நடத்திக்கொண்டு போனர். கமுதிக் கோட்டையை அடைந்தார். அங்கே சிறையில் வைக் கப்பட்டிருந்த பாஞ்சையர்களோடு இவரையும் அடைத் துவைத் தார். இவரைக் கண்டதும் அவர் எல்லாரும் அழுதனர். அவர்களுக்கு இவர் ஆறுகல் கூறினர். அப்பொழுது கூறிக் தேற்றிய மொழிகள் இவரது சீரிய மனத் திட்பத்தை வெளிப் படுத்தின. நாம் அரசை இழந்தபோதே ஆருயிரையும் இழர் தோம்; இறந்து போவதையே நாம் துணிந்து கிற்கிருேம்; எப் படியும் இறக்க வேண்டும்; மானம் கெட்டு ஈனமாப் இக்கென் குட்டில் இருப்பதை விட மரியாதையோடு அப் பொன்னுட்டுக் குப் போப் விடுவது கல்ல ஆ; முன்னமே போயுள்ள கம் அண்ணு சம்மைக் கண்டால் பெரு மகிழ்ச்சி யடைவார்; அவரை உவக்க காண நாம் விரைந்து போக வேண்டும்; என்பால் அன் பால் நீங்கள் கண்ணிர்சிந்தி அழுகிறீர்களே அன்றிச் சாவகம் குப் பயந்து அல்ல என்பதை நான் நன்கு அறிவேன்; எது வர வேண்டுமோ அது வாட்டும் என்று உறுதியோடு கணிக்கிருப் பதே பாஞ்சை மரபினர் இயல்பு: அக் கன்மை பாண்டும் குன் ருமல் நம்மை அடைக் கிருக்க வேண்டும்.’’ என இக்கனம் அறி வுரைகள் கூறி அவரை ஆற்றி யருளினர். இவரது உறுதிமொழி கள் அவர்களுக்கு உணர்வு நலங்களே ஊட்டி கின்றன. இறுதி எப்தியது என்று தெரிந்தும் இவ் வீச மகன் உறுதி கூர்ந்து ரே மா வி.டிகொண்டிருந்தது வெற்றி கிலேயமாப் விளங்கி கின்றது. துரைச் சிங்கத்தை தூக்கியது கமுதிச் சிறையில் இருநாள் இருத்தார். அதன் பின் அங் கிருந்தவர் எல்லாரையும் பாஞ்சாலங்குறிச்சிக்குக் கொண்டு வங்தார். முன்னம் கோட்டையை இடிப்பதற்காக மேல் புறம் போட்டிருந்த பீரங்கி மேட்டிலே அளக்கு மரத்தை கட்டிஞர்.