பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இ று கி எ ய் கி ய து கண்டங்கள் பல கடந்து காகலுடன் வங்கவர்கள் காலப் போக்கில் கண்டங்கள் இடுகின்ற தனி அரசரி . ஆகவே தழைக்க நேர்ந்தார் .ெகண்டங்கள் இட்டுமே தேசமக்கள் அடிமைகளாய்த் தேர்ந்தாரி அம்மா. வேற் றுமொழி உள்ளேற வெள்ளேயர்கள் மேலேற வீரம் குன்றி மாற், றமொழி ஒன்றேனும் வாய் திறந்து கூருமல் மனனம் கெட்டுப் போற்றுமொழி யாளராய் எவ்வழியும் புலைபேசிப் புன்மை மண்டி ஏற்றுசுமை சுமந்துமே எங்கனுமே வெங்கயமை ஏற நேர்ந்தார். பாஞ்சாலங் குறிச்சிமன்னன் ஒருவனே பணியாமல் பகைத் தெதிர்ந்து இஞ்சாலி விளேகின்ற திருவுடைய இக்காட்டில் தேச ஆட்சி கசஞ்சாக நேர்ந்தாலும் அயலாரை அரசிங்கே காட்ட ஒட்டேன் போஞ்சாக கேராதிர்ே! என்றெதிரே முரசறைந்து பொருதான் அன்றே. அத்தகைய குலவிரன் இக்காட்டு மானத்தை ஆண்மை ஆக எத்தகைய கிலேகளிலும் எதிர்விளக்கி முதிர்போரை என்று செய்தான் ஒத்தசயன கலங்கருதி உள்காட்டில் சில கயவர் உளவு கூறி வைத்தசதி புரியவே வங்தகுழு வென்றரசாய் வளர்ந்த தம்மா! புண்ணியத்தின் விளேகிலமாய்ப் போதத்தின் புகலிடமாய்ப் புனித மான கண்ணியத்தின் உறைவிடமாய்க் கலைஞான கிலேயமாய்க் தனிந்து எங்காடும் 347 (9) (5) (4) (5)