பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் எண்ணி எதிர் தொழகின்ற இந்தியநாடு அயலாட்சி இயல்பால் கைந்து திண்ணியால் ஒளியிழந்து தேசழிந்து கின்றுளதே தெளிவ தென்ருே! (6) (இந்தியத்தாய் கிலே) என்று இன்னவாறு கண்ணிர் மல்கி எண்ணி யுனா வுரிய கண்ணிய சரித்திரமாப் இந் நூல் கண்ணியுள்ளது. பாஞ்சைவீரர் அங்கிய காட்டாரை அடலாண்மையோடு எதிர்த்து கி ன் று கெடுங்காலமாய்க் கடும் போர் புரிந்து முடிவில் அரசு முதலிய உரிமைகள் யாவும் இழந்து பரிதாபமாப் அழிந்து போயுள்ள னர். அந்த அழிவில் முன்னவனை மன்னவன் மாண்டு இரண்டு ஆண்டுகள் ஆயின. பின்னவர் இருவருள் இணைய தம்பி இங்கு அழியநேர்ந்தான். வீர இளவல் அழிவு வெப்யபரிவாப் கின்றது. துரைச்சிங்கம் இறக்கும் பொழுது இவருக்கு வயது இரு பத்தொன்.று. இருபது முடிக்க இருபத்தோராவது வயதில் கான்கு மாதங்கள் கடந்திருக்கின்றன. 17 வது வயதில் இவ ருக்குக் கலியானம் ஆயது. ஒரு பெண்குழங்கை மாத்திரம் பிறந்திருந்தது. ஞானமுத்தம்மாள் என்னும் இவருடைய மனைவி பாஞ்சைக் கோட்டை கும்பினியார் கையில் பிடிபட்டபொழுது அங்கேயே அந்தப் புரத்தில் இறந்து போனன் இவரது பிறப் பும் இருப்பும் சிறப்பும் அறப் போருக்கே உரிமையாப் கின்றன. பிறந்தது 12-7-1781, இறந்தது 30-11-1801. இந்த இருபத்தொரு வயதில் பாணயங்கோட்டைச் சிறை யிலும், பாஞ்சைப் போரிலும் துாைச்சிங்கம் அடைந்துள்ள அல்லல்கள் அளவிடலரியன. நல்ல ாேர். யாண்டும் அஞ்சா கெஞ்சர். முன்னவர் இருவரிடமும் மன்னிய அன்புடன் மரி யாதையாய் ஒழுகி வந்தார். ஊமைத்துரை போல் இவரும் சிறிது கொன்னிப் பேசுவார். வயதில் இளையவரா யிருந்தும் விர பராக்கிரமங்களில் இவர் தலே சிறந்து விளங்கி கின்றது. பெரிய அதிசயமாயுள்ளது. எவரும் வியக் புகழ இவருடைய அருங் திறலாண்மைகள் உயர்ந்திருக்கின்றன. கரணம் யாவும் கலங் கும் மாண வேணயிலும் இவர் மனங் கலங்காமல் இருக்கள் ளார். விரர்களுடைய மனநிலை யாரையும் பிரமிக்கச் செப்கிறது.