பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. இ று கி எ ய் தி ய து 3.49 அளக்கில் ஏறி இவர் இறக்கும் பொழுது யாதொரு கவலையு மின்றி அதி கம்பீரமாப் கின்றதை கினைந்து ஆங்கிலேயரும் அதி சயித்து வியந்தனர். அரிய துதி மொழிகன் வினைந்திருக்கின்றன. தளபதியின் வாய் மொழி இவர் மாண்ட கிலேமையைக் குறித்து ஜெனரல் வெல்ஷ் (General Welsh) துரை மறுகி எழுதி புள்ளார். அக் குறிப்பு ஒன்.ற ஈண்டு அவசியம் அறிய வுரிய து அயலே வருகிறது. “He was at last doomed to grace a gallows, in reward for the most disinterested and purest partriotism.” (G. W.) 'சிறிதும் தன்னலம் கருதாத பரிசுக்கமான தேசாபிமானத் தின் பெரிய வெகுமதியான அரிய மகிமையோடு அளக்கு மாத் தில் அவர் மாண்டு பட்டார்.’’ என இப்படி ஒரு வெள்ளைத் துரை எழுதியிருத்தலால் இவாக உள்ளத்திறயுைம் உண்மை கிலைகனையும் சாம் ஒர்க்க உணர்ந்து உருகி விற்கிருேம். இந்த ஆங்கில வாசகத்தில் அமைந்துள்ள உண்மையான உயிர் உணர்ச் சிகண் ஊன்றி நோக்கி ஒர்க் து இக்திக்க வேண்டும். பகைவர் வாயிலிருந்து வந்துள்ள தகவு ைஅரிய பெரிய மகிமையுடையது. நாட்டின் மானத்தைக் காப்பாற்றிச் சுதந்திரத்தை கிலே கி.அக்கவே தமது பெரிய அரசையும் அரிய உயிர்களேயும் பாஞ் சை மன்னர் இழக்கிருக்கிருர் என்பதை இக்கச் சீவிய சரித்திரத் தில் இடங்கள் தோஅம் தெளிவாக சாம் உணர்ந்து வருகிருேம். பிறக்க காட்டின் பெருமைக்காகவே இந்த அரசு இறந்து போயிருத்தலால் இக் காட்டு மக்கள் இன்றும் உரிமையோடு இதனைப் புகழ்ந்து போற்றி வருகின்றனர். பாஞ்சை என்ருல் யாவரும் வாஞ்சைபுரிவது வழக்கமாயுள்ளது. இவ் ஆர் திருநெல் வேலி எல்லேயில் இருந்தாலும் எல்லா ஜில்லா வாசிகளிடமும் இக்க அன்புரிமை அதிசயகிலையில் ஒக்கி ஒளி புரிங் த கிற்கின்றது. ஊமைத்துரை நிலை திருமயத்திலிருந்து அன்று தப்பிப் போன ஊமைத்துரை சிறுமலையில் போப்ச் சேர்க்கார் பின்பு திண்டுக்கல் வந்தார். அங்கே மலே மேலுள்ள குகைகளில் மறைந்திருக் கார் அ. க ன பின் சுருளிமலைக்குப் போயினர் அப்பொழு த இவருடைய