பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. இ கி எ ய் கி ய து 35i ஐயனே! என கரும்பெறற் றுனேவனுயி அமைந்த மெய்யனே உனே வெம்பகை யிடிங்கொடுத் தந்தோ வெய்ய னேன்வெளி வந்தது வினேயினல் அன்ருே? உய்ய வோஇனி உயிருடின் அழுவதிங் குரவோய்! (4) உற்ற உன்வயது இருபத்தொன் ருகுமுன் உலகை முற்று த்ேதுயிர் முடிந்தனே முடிவிலா தெதிர்ந்த பற்ற லார்படைக் கடலிகின வடிவையின் உண்ட வெற்றி வீரகான் விளிகிலா திருப்பதென் வினேயே. (5) ஆண்டு முப்பது வயதெனும் பருவத்தை அடைந்தேன்; மூண்டி போர்தொறும் முனைமுகம் புகுந்தடில் புரிந்தும் மாண்டு போகிலேன்; மாண்டு.ே போனதை அறிந்தும் ஈண்டு கிற்கின்றேன் இருகிலம் ஆளவோ ஐயா! {6] (விர பாண்டியம்) கம்பி மாண்டு போனன் என்பதைக் கேட்டதும் ஊமைத் ைஇங்கனம் உன்னம் துடித்த உயிர் பதைத்துச் சோகித்து அழு கிருக்கலால் அவர் மேல் இவர் கொண்டுள்ள அன்புரிமை களும் ஆர்வ கிண்களும் அறியலாகும். எவ்வழியும் கலங்காத கெஞ்சம் இங்கே கலங்கிக் கசைக்திருக்கிறது. உடனிருக்க ம -ன் உண்டு உடன் உலாவி இளமை தொடங்கி அருகே யிருக்க வங்கவர் ஆகலால் அவச த குண நீர்மைகள் உள்ளத்தை பருக்கியுள்ளன. அவருடைய அருக்கி மலாண்மைகளே கிணைந்து கி%னக்க செஞ்சம் செக்குருகினர். ஆற்ருமை மீதுள்ர்க்க மீண் டும்ண்ேட துயரோடு கிலைகுலைக் து.அவலமாப்ப்புலம்ப சேர்க்கார். திக்கெலாம் உறவென்ற திறல்விசயன் திருமைக்கர் எனத் திகழ்ந்து மிக்க ருடன்மூவர் மேவிகின்றேம் மேதக்க முன்னேன் அன்னே தக்கதுணை மன்திரியொன் வில்லாத தாழ்விகுல் தாழ்ந்த பட்டான்; ஒக்கவுனை இன்றிழக்தேன்; ஒருவன் சான் கின்றி.ழிக்திக் குழல்கின் றேனே!

(1) அண்ணு' என்று என அழைக்கும் ஆர்வச்சொல் இனினங்கே ஆர்க் து கேட்பேன்?