பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் சண்ணுரெல் லாம்.நடுங்க சண்னு சமர் பூமியிடை கண்ணி எறி விண்ணுேரும் வியக்திடரீ விஜயாடும் விறலினிவே மெங்கே காண்பேன்? கண்ணுன தம்பியுனேக் கையகன்றும் மெய்யமர்ந்து கலுழ்கின் றேனே. (2) வரைச்சிங்கம் மதமேறி வன்கோபத் துடன் மண்டி வந்த போதம் கிரைச்சிங்கே மாண்டதென கேர் மூண்டு பொருகழித்து கிருபர் எல்லாம் தரைச்சிங்கம் இதுவெனவே தாளரிகொண் டாளசிபோல் கழைத்திருக்க துரைச்சிங்கமே! உன்னேத் தொடர்ந்து நான் வருகின்றேன் துணை ைனன்ருே. (3) கின்ற கிலே பிரியாமல் நிலையாகத் திருநகரில் கிலைக் கின்ருல் துன்றிலரு பகைவரெலாம் துகள் படவே கொலைத்தழித்தத் கொலேயா தென்றும் வென்றியுடன் விளங்கிகிற்பேன் விதிமூண்ட வெம்புகையால் வெளியே வந்து கன்று துய ருடையனுப்க் கழிகின்றேன் யுேம் எனக் கழித்தா யக்தோ! (4) வாள்வலிபோப் வேல்வலிபோப் வண்பரியா திகள் வலிபோப் மருவி கின்ற ஆள்வலிபோப்க் கேள்வலிபோப் அடுபகைவர் கொடுவிர கால் அல்லற்பட்டு மாள்லலியாப் கின்ருலும் மன்னியவுன் இணைகினேந்தே மகிழ்ந்திருந்தேன் கோள்வலிபாப் கின்றனன்றன் துணையே இன் உறுனையிழக்தேன் தொலைக்தே னெல்லாம். (5) வில்லெடுத்து நீ கின்ருல் விறல்விசயன் இவன் என்பார்; வேல்கைக் கொண்டு