பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் யார் என்னும் பிரிவைச் சேர்ந்தது. அக்த ஜமீன்தார் இந்தப் பாஞ்சைப் போரில் யாதம் சேராமல் ஒதுங்கி யிருந்தமையால் அவருக்கு உரிமையாக இகனைக் கொடுத்து விட்டார். தாத்துக் குடியிலிருக்க தெற்கேயுள்ள உப்பளம் முதலிய பூமிகள் பாவும் கும்பினி ஆட்சிக்கே சொக்கமாகச் சேர்த்தக் கொண்டனர். விரன் பூமி வென்கேயர்க்கு உரிமையாப் மருவி கின்றது. பாஞ்சாலங்குறிச்சியாரோடு உதவியாப் கின்ற யாவருக் கும் அல்லலே விக்னத்தனர். காடல்குடி, குளத்தூர், முதலிய ஜமீன்கள் யாவும் பறிக்கப்பட்டன. கங்கள் உரிமைகவே இழக் ை அங்க ஜமீன்தார்கள் யாவரும் சுல்லைடைக் கொத்தனர். கட்டகொம்மோடு சேர்க்கவருடைய பாக பல்கள் வு ம் கட்டமண் ஆயின என். எட்டப்பநாயக்கர் சுண்ணி இகழ்ந்த வந்தார். அவருடைய திட்டுகன் எங்கும் செருக்கேறி வந்தன. கும்பினிகாரை ஒட்டியிருக் ைஅவர் ஊதியம் பெற்றுக் கொண்டமையால் உள்ளக்களிப்பு வெண்னமாப் ஒங்கி கின்றது. தேசத் துரோகத்தைச் செய்து சேத்ன க்கை , கடந்திருக்கின் ருேமே! என்ற அக்கவுணர்ச்சிகே அவர்க்கு இல்லாமல்போபது. உசஞ்சைப் பூமிகோடு வே. பல வெகும சிகளும் அவ ருக்குக் கிடைக்கன ஒரு கண்டிகை, ஒன்பன குதிரைகள், மர கதம் முதலிய மணிகள் இழைக்க சில அணிகளும் கும்பினியா ரிடமிருத்து அவர் பெற்றிருக்கிருள். பல வழிகளிலும் கம்பின் கையாப் உடன் கின்று லழத்து வக்கவர் ஆதலால் வென்ளேயர் பால் கொன் கோயான ஊதியங்கவே அவள் அடைத்து கொண்டார். அடலாண்மை கொண்டு கின்ற பாஞ்சைவி கரக் தொலைத் தற்கு உள்ளே துப்பாப் சறக் அவள் உதவி புரிக் தள்ள கிலையைப் பெரிதும் உவக்க கொண்டமையால் இறுதி வரையும் அவரை உறுதியாக நம்பிக் கும் பினியார் நன்கு ஆதரித்த சைக்தனர். கோளும் வஞ்சமும் உடைய அவரை ஆங்கிலேயர் இவ்வளவு உரிமையோடு ஆகசித் தக் கொண்ட , வாளும் வலியுமுடைய பெரிய போர் வி. ரைக் கெடுத் இக் காட்டைத் தமக்குக் காட் டிக் கொடுத்த அந்தக் காட்சியையும் ஆட்சியையும் நேரே காட்டி கின்றது. வெள்ளேயருடைய உள்ளம் மகிழ உழைத்து