பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் விண்ணுேடு கொடிகளுடன் விளங்கி கின்ற மணிமாட கூட மெல்லாம் மண்னேடு மண்ணுகி மலர்த் தடங்கள் மேடாகி வாவி யாவும் உண்ணிசொன் றில்லாமல் உலர்ந்து போய் உறறவெல்லாம உருக்கு லேக் து கண்ணுசக் கண்டவர்கள் கண்ணிரங் குகுமாறு கழிந்து கின்ற. [1] விரம நகரென்ன மேதினியில் மெய்ப்புகழை விளேத்து மன்னர் பாரமா முடிபுனேக்து பாராள கிலேத்திருக்க பாஞ்சை இன்று பூரமாய் கிலே,திரிந்து புல் முளேத்துப் போயுளதே. புவியின் வாழ்வை யாரம்மா கிலேயாக அடைந்திருந்தார்? அடைந்தவெலாம் அழிவே யன்ருே! [2] அழியாக பேரின்ப அமலவாழ் வடையாமல் அதை மறக்கே இழிவான இவ்வாழ்வை இனிதினிதென் றேமசக்திங் கிருப்ப தெல்லாம் கழிவாகிட பொய்யாகக் கனிங்கெதிரே தோன்றுகின்ற கான ஸ் ைேரப் பொழிவாச நறுமலர்த்தண் பொய்கையெனப் போந்ததோ புன்மை யாமே. (வீரபாண்டியம்) உலகில் அவ்வளவு பெரிய வாழ்வினை ைப்தி யிருந்தாலும் அது அழிவுபாடுடைய , கிலேயில்லாக த என்பதைப் பாஞ்சை அரசால் உணர்த்து கொள்ளுகிருேம். கீழ் சாட்டு ஜிப்ரால்ட்டர் என்று மேல் நாட்டு வென்னேயர்களும் விபத்து புகழப் பேரா ன ப் விளங்கி யிருந்த பெரு நகரம் ஒாசவமும் இல்லாமல் உரு வழித்து பேசயது. ம | ட மாளிகைகள் பசவும் மண்ணுப் மறைக்தன. கூட கோபுரங்கள் எல்லாம் குலேந்து ஒழிக்தன. அழிவு கிலைகள் சேசே விழி கெரிய கின்றன.