பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் மாக்கியதோடு கில்லாமல் அங்க இடத்தை உழுது விதைக்கவும் செய்தனர். அதுவுமன்றி அரசங்கக் கணக்குகளிலும் தேசப் படங்களிலும் இருக்க பாஞ்சாலங்குறிச்சி என்னும் பேரை நீக்கி விடவும் உத்தரவிட்டனர்' என்னும் இது இங்கே கூர்ந்த சிக் திக்க வுரியது கங்கள் மானக்கை அழித்த மாட்டு மிகுந்திருக்க தானத்தை அவர் ஊனமா ப் அழிக்க நேர்ந்தார். அது ஊழியும் தேயாமல் வாழியாப் ஓங்கி எவ்வழியும் நீள ஒளி புரிந்துள்ளது. சது பாஞ்சாலங்குறிச்சி .ே ம ல் கும்பினியார் கொண்டுள்ள கோபக் கொதிப்புகவே அவருடைய செயல்கள் தெளிவாக்ெ யுள்ளன. இவ்வளவு சினமும் சீற்றமும் அவர்க்கு ஏன் நேர்க் தன? ஊர் என்ன செப்த ? பேர் என்ன புரிந்தது? என்னும் இன்னவாருன வினக்கண் இங்கே யாரும் அறியசேர்த்துள்ளனர். வங்காளம், பஞ்சாப்பு, மகதம், மராடம், விராடம், கூர்ச்ச ாம், பீகார், கலிங்கம், தெலுங்கம் முதல் இந்தியா னங்கனும் யாதொரு கடையுமின்றி ஆங்கில ஆட்சியைப் பரப்பி வந்தவர் இங்கே பாஞ்சை மன்னனுல் எதிர்க்கப்பட்டு அல்லல் பல அடைக்கார், அமர் மூண்டது படைகள் பல இழந்தனர். யாண்டும் இரத்தம் சிங்காமல் தந்திரமாப்த் தேசங்க இனப் பிடித் தச் சுவை கண்டவர் ஈண்டு எதிர்ப்பில் காசத்தைக் காணவே அவர்க்குக் கொடிய தய சமும் செடிய அவமானமும் சேர்ந்து கின்றன. அதனுல் அரசைச் சதி செய்து அழித்தனர்; ஊர் இருந்த இடத்தையும் தடங்கெரிய மல் ஒழித்தனர்; பேரையும் பேசக் கூடாது என்று மறைத்தனர். பகைமையால் அவ்வாறு அவர் மறைத் தி வைக்காலு இவ்வூரின் பேரை யாரும் உரிமை கொண்டாடி சாளும் கயங் து உவந்த போற்றி வருகின்றனர். ஊ ரி ன் உ ரி ைம. காலம் சென்ற தேசபக்தர் வ. உ. சிதம்பரம் LS'Gir?Err ஆங் கில ஆட்சியை ன திர்த்தப் பேசும் போதெல்லாம் கூட்டத்தில் 'கான் யார் தெரியுமா? பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவன்; வெள்ளையர்க்கு எள் அளவும் இ ங் ேக இடம் கொடேன்' என ஆவேசமாப்ப் பேசுவார். இந்த வி ந கரோடு தமக்கும் ஒர் உறவான தொடர்புண்டு என்று சொல்லிக் கொள்வதில் இக் காட்டிலுள்ளவர் எல்லார்க்கும் உறுதியும் ஊக்கமும் பெருகி