பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. இ கி எ ய் கி ய து 365 புரம் என இன்னலா. கிராமங்கள் இன்றும் வழங்கி வருகின் |றன. இவ்வாறு ஊர்களின் பேர்கள் உயர்வாப் உலசவிவரச் Fரும் சிறப்புமாப்ப் பெருகி யிருக்க மரபு இந் நாள் இன்னு கிலையில் மறுகி இனிய வகையில் அருகிக் கணிமிகுக் கள்ளது. நம் ஆட்சி மன்றம் ஆற்ற வுரியது அாசுரிமை என்றும் மாட்சி மையுடையது. அக் கிலைமையில் கலைமையாப் கிலவி யிருக்த வெள்ளையரே இங்கே உள்ளே புகாதீர்' என அன்ற வீர பாண்டியன் தீரமாப் கின்று கூறி ன்ை. கால வேற்றுமையால் அவர் மீறி வக்க உள்னே புகுத்து கொண்டார். இக் காட்டை அடிமையாக்கி ஆண்டு வங்கார். ஆாற்றைம்ப ஆண்டுகள் கடக் வக்கன முடிவு சேர்க்கது. 'வெள்ளையனே வெளியே போ!' என்று கான்தியடிகள் சாந்த மாப்ச் சொன்னர் காலம் மாறியது; திருவருளும் கூடியது; ஆங்கில ஆட்சி சுளிதே அகன்று போய க. சுய ஆட்சி இங்கே ஓங்கினழுக் தன்னது வாழ்வின் காட்சிகள் லையம் அறியவங்கன. முன்னே வழிகாட்டியாப் நின்று அரசையும் உயிரையும் இழக்க மாண்டு போன வீர பாண்டியக் கட்ட பொம்மு என்னும் அந்தச் சுகக்கி விசனுக்கு இந்தச் சுதந்திர அரசாங்கம் உரிமை யுடன் உதவி புரியப் பெரிதம் கடமைப் பட்டிருக்கின்றது. அக்க சன்றி.ப.விவோடு இப்பொழுது சர்க்கார் லேகில செப் யத் தொடங்கியுள்ளது. கட்ட பொம்மு மாண்ட ஊராகிய கயத் தாற்றில் ஞாபகச்சின்னம் முகலியன அமைக்கவேண்டும் ன்று ஆலோசித்திருக்கின்றது. அவருடைய கினைவு கசக் இ முழுவை தும் ஆர்வத்தோடு கொண்டாடி வருகிறது தகுதியான முறை யில் எதையும் ஆசாப்க்க உறுதியான நிலைகளில் சிமையோடு செய்யவேண்டும். ஆட்சி மன்றம் கருதிச் செப்டவுரிய காசியன் கன் கவனிக்கத்தக்கன. சில குறிப்புகன் அயலே வருகின்றன. 1. பாஞ்சை மரபினரை மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியில் குடியேற்றிப் பண்புபெற வைக்கல். 2. அயலே பாழாப்க் கிடக்கின்ற கரிசு நிலங்க ைஉழுது பண்படுத்தி உணவுப் பொருள்க&னப் பெருக்கி இனிய வருவாப்களே வினைத்து வரச் செய்தல்.