பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கிaலமைகளைக் கருதி யுணர்கின்றவர் னவரும் செஞ்சம் பரிச்து உருகி இரங்குகின்றனர். கொடிய கொலைக் கருவிகளையுடைய பெரிய பகைவரோடு நே.ே செடி சிேத்து அரிய விரப்போர் ஆற்றி இங்கrட்டு மாணத்தை இவர் கசத் து வந்திருக்கும் காட்டு எவ்வழியும் அதிசய மாட்சிகாப் ஒளி மிகுந்துள்ளது. வயதில் இளையவராயினும் பலவகை கிலேகளிலும் முதியவர் சய் இவர் உயர்ந்து விளங்குகின்ருர், எ ல் ை வகைகனேயும் ஒல்லையில் ஒர்ந்து வல்லாண்மைகளுடன் கல்லாண்மைகள் செப்துள்ளார். கசில் செவியன்னே பெருங்கேள்வி யன்னே; குறுங் கண்ணினனே கெடுங்காட்சி யன்னே; இளேயன் ஆயினும் அறிவின மூத் கனனே; மகளிர் ஊடினும் பொய் அறி யலனே; இழோர் கீழ்மை செய்யினும் தான் தன் வாய்மை வழுக்க மறுத்தல் ஆஞ்சி மேல்நெறி படரும் பேரா ளன்னே.” இவ் விர மகன் இன்னவா.டி சீரானளுகப் இருந்து வந்துள் வாமையை வாழ்க்கை முறை கெரிக் கொள்ளச் செய்கின்றது. அருக்திறலாண்மைகனோடு வாழ்க் வக்த வாழ்வு பெரும் பரி தாபமாப் முடிக்கிருக்கிறன. அசச செல்வங்களே அடைந்து எவ்வளவு உயர்க்க கியிைல் இருக்காலும் இவ்வுலக வாழ்வு நிலை யில்லாதது என்பதை இவரது சரி க கிலேகால் .சதியாக அறிக் இ. கொள்ளுகிருேம். முன்னம் பெருமிகம யிருந்ததும், பின்னர்ப் பதியிழக்.இது போப்ப் படு துவருழக் முடிவடைன் தள்ளதும் ஒரு தலையில் நேரே நோக்கி கிலேமைகளே கினைக்து 1.சிவுறுகின்ருேம். "அரையது துகிலே; மாசி பினது ஆரம்; முடியது முருகுகrஅறும் கொடையல்; புடையன பால்வெண் கவரியின் கற்றை மேலது மாலை தாழ்ந்த மணிக்கால் கணிக்குடிை: முன்னது முரசு முழங்குதானே : இங்கிலே இனைய செல்வத்து ஈங்கிவர் யாரே! தேவர் அல்லர் இமைப்பதும் செய்தனர் மாந்த ரேயென மயக்கம் ங்ேகக் களிற்றுமிசை வங் கனர் நெருகல்; இன்று இவர் பசிப்பிணி காய்தலின் உணங்கித் துணியுடுத்து மாசுமீப் பேசர்த்த யாக்கை யெ டு = தாமே ஒருசிறை இருந்தனர் மன்னே." (ஆசிரியமாகல) இன்னவாறு இவ்வுலக வாழ்வு மன்னு கிலையில் மன்னியுள்