பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் மட்டுப் படாதகம் கட்டபொம்மு வாளால் மாண்டு மண்ணுகி மடிக்கொழிந்தார். (4) வெள்ளேத் துரைகள் விதவித மாகவே வேண்டிய பீரங்கி மூண்டு சுட்டார் எள்ளத்தனே மண்ணும் பாஞ்சையின் கோட்டையில் ஏதும் உதிர்ந்தில தேங்கி கின்ருர். [5] தென்னுட்டுச் சிங்கமென்று எங்காட்டும் பேர்கொண்டு கன்னட்டி கின்று கடுஞ்சமர்தான் முன்னட்டி மூண்டு பொருது விருதுடன் முன்னிய கீர்த்தியை மன்னி கின்ருன். (6) இவருடைய அடலாண்மைகளையும் போர்கிலைகளையும் அரண் வலிகளையும் இந்த நாட்டுப் பாட்டுகள் கன்கு காட்டியுள்ளன. புலவர் பாடும் புகழுடையராப் இவர் நிலவி நின்றனர். கொடைக் குரிசிலாயிருந்தாலும் படைக்கலப் பயிற்சியிலும் பொருதொழி லுமே அரிய கிலையில் பெருகி கின்ருர் ஆதலால் இவரது விர பராக்கி மங்களேயே டா வலர்களும் நாவலர்களும் வி ய ங் து பாராட்டி எவ்வழியும் உவத்து புகழ்ங் த பாடியுள்ளனர். அக்க விரப்பாடல்கள் மிகவும் வியப்பை யூட்டி வருகின்றன. எட்டுத் திசையும் பதிறுை கோணமும் ஏழ் கடலும் கட்டிச் சயங்கொண்ட கட்டபொம் மேக் கிரன் காவல்என்ருல் பட்டிடக் கடாமிசை மேல்வரு வீரப் படைஎமனும் ஒட்டிப் பதுங்கி உருதொழிந்தோடும் உளமுடைந்தே [1] வில் ஏங் தி கின்ற விசயனும் ராமனும் வீரர் எனக் சொல்லேங் தி கிற்குமித் தொல்லுல கந்தனில் தோன்றலென மல்லேங் திய புகழ்க் கட்டபொம் மேங் கிரன் வாள் எடுத்தால் அல்லேங் திய கிாள் ஆதவன் கேரென ஆம்படையே. [2] இவருடைய காப்புத்திறனும், வாள் வலியும் இவ்வாறு போற்றப்பட்டுள்ளன. வில் வலியில் இராமனும் விசயனும்போல் வாள்வலியில் இவர் மேல் ஓங்கி தின் ருர் என்ற கனுல் இவரது விர வென்றிகணை ஒரளவு ஒர்க் த கன்கு உணர்ந்த கொள்ளலாம் இவ்வாறு எவ்வழியும் தெவ்வரை அடக்கிச் சிறந்திருக்க இவர் வெவ்வினை விளைவால் விளிந்து போனது மிகுந்த தயா மாப்க் கழித்து கின்றது. இங்கம்பி மாண்டபின் கம்பி முகலாயி னேர் கவித்திருந்தனர். அவருடைய சரித்திரங்கள் அடுத்து வரு கின்றன. கடுத்த சோதனைகள் உறுதியாக் கருதி யுணர வுரியன.