பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது அதிகாரம். ஊமைத்து ை1 உறுதியும் ஊக்கமும் பொருமுறை நோக்கமும் விர நீர்மையும் வியனுற கின்ற திர ஊமையன் திறலுறு சரிதம் பாருல கறிந்து பண்புடன் உயர ஏர்மிகு தமிழில் இன்புற மொழிவன் போர்திகழ் வேலன் பொன்னடி தொழுதே ஊமைத்துரை என்னும் இவர் விர பாண்டியக் கட்ட பொம்முடைய கம்பி. கங்கை பெயர் திக்குவிசயத் தரை. காப் ஆறுமுகத்தம்மாள். வாப் சிறிது கொன்னல் ஆகலால் யாரோ பலம் இவர் அதிகமாப்ப் பேசமாட்டார். பெரும்பாலும் மவுன மாகவே இருப்பர். அதனல் ஊமைத்துரை என்று எல்லோரும் இவரை அழைத்துவரலாயினர். பெற்ருேர் இவருக்கு இட்ட பெயர் தளவாய்க் குமாரசாமி என்பதே. இவருடைய குணம் செயல் நடை உடை பாவனே பழக்கம் வழக்கம் முதலிய யாவும் அதிசய நிலையின. அச்சம் என்பகை யாதும் அறியாகவர். இவர து உருவநிலைக்கும் உள்ளத் திண்மைக்கும் பெரிய மாறு பாடுகள் மருவி நின்றன. அரிய சீர்மைகள் தெரிய நேர்ந்தன. தேக அமைப்பு நல்ல உயரம், சிவக்க நிறம்; மெலிங்க தேகம்; உடல் ஒல்லி பாயிருத்தலால் தோற்றத்தில் ஏற்றமான கம்பீரம் தோன்ற வில்லை. தமையனர் சிங்கஏறு போன்று விறுகொண்ட பெருமித கிலேயினர். அங்கம் மெலித்திருக்கமையால் இவர் அங்கனம் இன்றி அமைதியாயிருக்தார். ஆயினும் முகத்தில் தெளிவும் பொலிவும் எப்பொழுதும் ஒளிவீசி கின்றன. இளமையிலேயே தமிழும் தெலுங்கும் பயின்று வந்தார்; வரினும் கல்வியில் உயர்ந்த தேர்ச்சியை அடைந்து கொள்ளவில்லை. வாள் ஆடலி லும், வில் எப் கலிலும், வேல் வீசலிலும், கல் எறிதலிலும் மிகவும் வல்லவர். ஒட்டம் முதலிய கதிவேகங்களில் அதிவேக முடையவர். ஒடும் குதிரையில் தாவி ஏறி சேசே வாவிவருபவர். கம்பு கைக்கொண்டால் பம்பரம் எனச் சுழன்று ஏறி Φ/ιδι/ கைக்கொண்டி பேரையும் அடிரித்து வென்று எழுவார்?"