பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் என இவரது சிலம்பப்போர் முறை வியக் து விளம்பப்பட்டுள் ளது. சிறந்த போர்வீரர். இவருடைய விரபராக்கிரமங்கள் உரைகளால் அளவிடலரியன. கையும் அதிமதியூகமாய்க் கவனித்துக் காரியங்க ைசடத் துவார். குதிரை ஏற்றத்தில் அதிக மான பிரியமுடையவர். இவர் ஊர்க் துவரும் பரிக்குப் பாலராமு என்று பெயர். இவரைத் தவிர யாரும் அதில் எறமாட்டார். அக்க அழகிய குதிரை இவரைக் கானுக்கோறம் கழிபேருவகை யாப்க் கண்நோக்கிக் காது குெறித்து கிற்கும். குதிரைகளின் தகுதிகளை அறிவதிலும் சுழிசுத்தங்கள் தெரிவதிலும் இவர் பெரிதும் தெளிவடைந்திருந்தார். சிவபெருமானுக்குப் பரிமேல ழகன் என ஒரு பெயர் உண்டு என்று ஆதீனப்புலவர் ஒருமுறை அவையில் சொன்னபோத இவர் உவகை மீக் கொண்டார். உயர்ந்த வீரத்திறல்களோடு ஈகை இரக்கம் நேர்மை பெருங் தன்மை முதலிய நல்ல நீர்மைகளும் கிறைந்திருக்கமையால் இவரை யாரும் உவந்து போற்றி வந்தார். சாமி என்றே எல்லா ரும் உரிமையோடு சொல்லி வருவது வழக்கம். இவரைக் கண் டால் படைவீரர்கள் அனைவரும் சக்திரனேக் கண்ட கடல்போல் அடல் மீறி கிம்பர். கானக் கலைமைக்கு உரிய நிலைமை இவரிடம் இயல்பாகவே இனிகமைத்து தனியே உயர்வெப்தி யிருந்தது. திர நிலை. யாண்டும் அஞ்சாமை, எதையும் துனுகி நோக்கும் திறம், எவ்வழியும் தளராத ஊக்கம் இவர்க்கு இயற்கை உரிமைகளாய் இசைந்திருந்தன. கே.சமக்கள் யாவரும் இவரிடம் ஒரு கனி யான பிரியமும் மதிப்பும் காட்டி வந்தனர். இக் காட்டை ஊமையன் சீமை என்று பிற நாட்ட வரும் பேசி வந்துள்ளமை யால் இவரது திறலும் தேசும் ஆட்சியும் மாட்சியும் அறியலாகும். மாற்ருரும் மனம் உவந்து போற்றும் மகிமை மிக வாய்ந்தவர். “One of the most extraordinary mortrls I ever knew.” [General Welsh.] "நான் அறிந்த எவரினும் இவர் மிகவும் அதிசயமான ஒரு அம்புக மனிதர்' என உயர்ந்த சேனைத்தலைவராயிருக்க வெல்ஷ் அதுரை இந்த ஊமைத் தரையைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கி ருர், இது எவ்வளவு குறிப்பான சிறப்பு மொழி கூர்ந்து அறிக.