பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது அதிகாரம். சிறை இருந்தது. ---to-oxo Moo சீரும் சிறப்பும் நிறைந்து பேரும் பெருமையும் பெற்று விாப்புகழோடு விளங்கி யிருக்க வீரபாண்டியக் கட்டபொம்மு இறந்து போனபின் பாஞ்சாலங்குறிச்சியை ஆங்கிலேயர் கவர்ந்து கொண்டனர். ஆறு மண்டலங்களாப் மருவி யிருந்த அர்சு GՔ(Ք வ தும் அவர் கைவசம் ஆயது. அதனை மில்லர் என்னும் திரை மேல்பார்த்து ஆட்சி புரிந்து வந்தார். அரசைக் கவர்ந்து கொண் டதோடு அமையாமல் ஊமைத்துரை முதலானவர்களை ஒருங்கு சேர்த்துப் பாளையங் கோட்டையில் சிறை வைத்திருந்தனர் அந்த வைப்பு முறை மிகவும் வெப்பமாயது. நாள் ஒன்றுக்கு ஒரு கலிப் பணம் வீகம் ஆள் எண்ணிப் படி நியமிக்கப் பட்டுப் பரிபவ நிலையில் சிறைவாசம் கெடித நீண்டு கின்றது. 'இன்று வெளிவிடுவர்; நாளே வெளி விடுவர்;” দুম লতা" நாளும் நாளும் வேனேயை கினேன் து உள்ளிருந்தவர் அனைவரும் உள்ளம் கொங் து அல்லல் அடைக் து உணத்திருந்தனர். அங்ஙனம் இருந்தவருள் தலைமை யானவர்களுடைய பெயர்கள் அடியில் வருகின்றன. ஊமைத் துரை I அரைச் சிங்கம் 2 குமாரசாமி 3 முத்தையா 4 து ரைாாஜ- 5 இராஜ பொம்முலு 6 முக்திக்குமாரசாமி 7 விரசின்னு 8 விர ராமுலு 9 விசயராகவன் 10 கெடி வெட்டுர் 11 இன்னமல்லு 12 ரணசிங்கு 13 வீர பொம்மு 14 {{