பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சிறை இருந்தது 45 மிகச் செய்தார். ஒரு குலத்தவ யிருக்தம் மறு புலக் கவரோடு உறவு கொண்டு ஊதியம் கண்டுள்ளமையால் இன வுரிமையும் நாட்டு அபிமானமும் அவரிடம் க. டி. கில்லாமல் ஒடிப் போயின. தலைமையா புள்ளவர் பகைமையும் பொருமையும் பாராட்டிப் பழி மொழிகள் கூறவே குடி சனங்களும் இழிவுசைக ளாட நேர்ந்தனர். கிலேமை குலேயவே கெடுக் கயர்கள் தொடர்ந்து அடர்த்தன. பாண்டும் கொடுமைகள் நீண்டு கெடி த படர்ந்தன. கும்பினி அதிகாரங்களே வகித்து வந்த சில சில்லறை அதி காளிகளும் இவர் மெலிந்து போளுர் என்ற தனிக் வலிக்க வம்புகளை வினேத்து வசைகள் மிகச் செப் கார் - மேலதிகாரிகளும் யாகொன்றையும் கவனியாமல் கீதொன்றியே தின் ருர் பொல் லாத அல்லல்களே னக்கும் பொங்கி வங்கன. அருளும் நீதியும் ஆக வம் மறைக் கன அவல இரிைவுகள் கவலைகளாப் க் கலிக்கன. அருந்திறல் கிலேயில் உயர்ந்திருக்க மெக்க பா ைபகாரர் சுதந்திர உரிமைக்காகப் போதாடி கிலேகுலைக் து போனுர் எனத் தேச மக்கள் பலரும் இவர்பால் அ ைபு மீதுார்க் நெஞ்சிாங்கி கின்ருர் கிம்பினும் கும்பினி ஆட்சியின் அதிகார ஆற்றல் 2.3 நோக்கி அஞ்சி ஒடு A ன் 喜』 ° கம் வெளியே கூரு மல் o படங்கி யிருக் கார் பழம் பகையாளிகளும் சில அதிகாரிகளும் எவ்வழி பும இழிவாப் இடா இழைக இகல் கிளேத் து வகத W". இன்னலும் இகழ்ச்சிகளும் சாளும் நாளும் பெருகி நீளலா யின. கேளும் கிளையும் கேட்டோர்க்கு இல்லை என்ப. இக்க மரபினரிடம் உலக அனுபவமாய் அன்று ஒளிபெற்ற கின்றது. நோய்ந்த மாட்டை ஈ. அப்பும் என்னும் பழமொழி தேய்க்க மக்களை இளிவும் இடரும் எவ்வழியும் அடரும் என்பதைத் தெளிவாக வெளி செப்து இவரிடம் ஒளியாமல் ஓங்கி வந்தது. பல வழிகளிலும் இகழ்ச்சிகள் சேர வே தளர்ச்சியுற்றிருந்த இவர் கிளர்ச்சி செப்ட நேர்க் கார். உள்ளம் தணிந்து ஊக்கி மூண்டார். பாண்டும் உருத்த நீண்டு கடுக்க விரைந்தார். பகை வகையினர் என். எங்கும் நகை புரிந்து மிகை மிகச் செய்யவும் இம் மரபினர் உள்ளம் கனன் று ஒரு முறை தொகை பாப்த் திரண்டனர். கும்பினி ஆட்சியும் அதிகாரக் கும்பலும்