பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மு. க வ ைr முதலிய உரிமையாளர் கும்பினியாரால் அழிக்க போனமையால் இவர் உள்ளம் வெறுத்து உலகைத் துறக்க மறைக்க போன த முதலிய சரித வரலாறுகண் இதில் முறையே காணலாம். பாண்டி காட்டின் கென் பகுதியில் கடந்த இச் சரிதம் யாண்டும் பரவி இசைபெற்று கிற்கின்றது. ஆங்கிலேயர் சங்கு வங்க ஆட்சி முறை கோலியபோது யாரும் அலரை எதிர்க்க வில்லை. வங்காளம், மகதம், மராடம், பாஞ்சாலம், கூர்ச்சரம் முதலிய எல்லா நாடுகளும் எளிதே அவர் கைவசமாயின. இக் தென்குட்டில் வங்கபோது தான் பாஞ்சாலங்குறிச்சியார் அவரைக் கடுத்து எதிர்த்தார். "இக்தியாவில் யாரும் தடைசெய்ய வில்லை; யாண்டும் எதிர் பேச வில்லை; ஈண்டு இத் தென்னுட்டு மூலையில் ஒரு சிற்றரசன் இப்படி மூண்டு எதிர்க்கின் ருனே!” என்று கும்பினியார் ண்ேடு திகைத்தனர். நெஞ்சம் கலங்கினர்; பல வகையிலும் வஞ்சம் புரிந்து பார்த்தனர்; யாதும் பலிக்க வில்லை; ஆறு ஆண்டுகளாய் மறுகி மயங்கி வந்தவர் இறுதியில் இக் நாட்டுச் சதிகாரர் சிலரால் உறுதியடைக்க ஊக்கிப் போராட நேர்ந்தார்; போரில் பல பேர் மாண்டு போயினர். கி. பி. 1799 முதல் 1801 வரை பாஞ்சாலங்குறிச்சியாரோடு அவர் பட்ட பாடுகளை அங்கே இறந்து பட்டுள்ள பட்டாளங்களின் சவக் குழிகளும் சேனதிபதிகளுடைய சமாகிகளும் இன்றும் வெட்ட வெளிச்சமாப் விளக்கி இவரது வீரத்திறலைத்துலக்கிகி/ற்கின்றன. நெடிய படைவலி யுடைய பெரிய ஆங்கில ஆட்சியைத் தன்னம் தனியே கின்று மூன்று ஆண்டுகளாக மூண்டு பொரு துள்ளது அதிசய மாட்சியாய்த் துதிசெய்ய வங்க.த. பீ க்கி களும் வெடித்திரள்களும் கருமருந்துகளும் பொருவரு கிலேயில் பெருகி வந்தன. வந்த பொழிக்க சீக்குண்டுகண் யெல்லாம் மேலே வாங்கிக் கொண்டு பல முறையும் கும் பினியார் சிக்கி ஒடும்படி பாஞ்சை வீரர் விருேடு கேரே போராடி யுள்ளனர். இந்த நிலைமையைச் சிறிது சிந்தித்த கோக்கினல் எக்க இந்தியன் உள்ளமும் உக்தி உருகும்; உணர்ச்சி பெருகும்: உறுதி பொங்கி உரிமை ஒங்கும். இக் காட்டின் சுதந்திரக்கை கிரந்தரமாக கிலைகாட்ட வேண்டும் என்றே அக்கிய நாட்டார் ஆளுகையைக் கலை நீட்ட ஒட்டாமல் இவர் தகர்த்து வந்தார்.