பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தமக்குத் துன்பமும் இளிவும் தொடர்ந்த செப்து வருதலே இவர் அடர் த வெறுத்தார். மேலும் பொறுத்திருப்பது மிகவும் கே வ லமாம் எனக் கிளர்ச் நினைக்கார், துணித் து முனைக்கார்; சூழ்ச் சிகள் செப்தார். துறைகள் தோறும் குழ்வுகள் வளர்க்கன. உறவினர் சூழ்ந்தது. இவருடைய சூழ்ச்சியும் கிளர்ச்சியும் மிகுந்த துணிச்சல் களாப் உணர்ச்சிகள் தேசப்த் து எழுக்கன. மறை முகமாகவே தமது ஆலோசனைகளே ஒரு முகமாய் ஒர்க் புரித்தனர். சிறை யில் இ குக்கின்ற ஊமைத் தரை முகலானவர்களே வெளி ஏற்றி மீண்டும் பாஞ்சலக்குறிச்சியை அடைந்த கோட்டை வளைத் துக் கொக்களங்கள் எழுப்பி வலிய அ ன் அமைத்துப் பழைய படி விழுமிய கிலேயில் த கினே ஆளவேண்டும் , பகைவர் மூண்டு வரின் தேரே நெடும் போர் ஆற்றி அவரை அடியோடு வென்று முடி-குடிவாழுகல், அல்ல க ம குடியோடு பொன்றி முடிவாகி விழுகல், இக்க இரண்டினுள் ஒன்றே இனி அடைய உரியது” என உறுதியுடன் அறுதியிட்டு ஊக்கி கின் ருர், அந்த ஊக்கம் மான ணர்ச்சியால் மறுகி அழுக்கை ஆகலால் அதில் சினமும் சிற்றமும் பெருகி மன வேகங்கள் செழித்துக் கன வேகங்கள் களித்து கின்றன. யூக விவேகங்களும் உள்ளே மேவி வந்தன. கொம்பாடியில் கூடியது அயலே யாரும் அறியாவகை அகி இரகசியமாகவே இம் முடிவுகள் முடிவாயின. சோ.கனே வேகனயும் கிறைந்த இக் தக் கூட்டம் முசலில் கொம்பாடி என்னும் ஊரில் கூடியது. ஜமீன் காருக்குச் சம் பக்க கார் அவ் ஆளில் இரு கனர். அவர் மாப்பிள்ளைச்சாமி என்று அழைக்கப் படுவர். அப்பொழுது அங் கே. கலேவா யிருக்க சுப்பிரமணிய நாயக்கர் என்பவர் அக் கூட் டத்திற்கு முதன்மையா யிருகதார். கூடிச் செய்த முடிவுகள் அயலே யாரும் அறியாதபடி இயல்பாகவே கூடமாயிருந்தன. சில்லாங்குளத்தில் தேர்ந்தது பின்பு ஒரு வாரம் கழித் து சில்லாங்குளம் என்னும் ஊரில் கூடினர் அங்கே கான் குறிகார எல்லாரும் வந்திருந்தனர். தளத்துக்குடிச் சிவத்தையா தலைமையில் அக் கூட்டம் கடை