பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிந்தை தொந்தது 53 மாமனுருடைய மனகிலைகளே துணுகி யுணர்ந்த ஊமையர் உரிமையோடு கூறிய உறுதி மொழிகள் எவரும் கருதி யுணர வுரியன. வாய் உரைகள் அந்த உள்ளத்தை உணர்த்தியுள்ளன. அரிய திண்டிறல் அண்ணலே இழந்தபின் இந்தப் பெரிய தண்கடல் உலகெலாம் பெறினும் என் பேருே? உரிய கங்குல உரிமையும் முறைமையும இழந்து பிரிய மாககாம் எதையுமே பேணுதல் ஆகா. (£) வழி வழிப்பெருங் திறலொடும் விறலொடும் வாழ்ந்தே அழிவி லாப்புகழ் அகிலமும் காட்டிய மரபில் பழிவ ரும்படி பார்த்துகாம் இருப்பது பண்போ? கழிவி ரக்கத்தைக் கற்றவர் கைக்கொண்டு காணுர். (2) புண்ணியம் புகழ் எனும்பொருள் இரண்டுமே புவிமேல் கண்ணி வாழுகன மக்களுக் குரியன கலமாய் எண்ணி கின்ற அவ் இரண்டனுள் ஏதும் எய் தாமல் மண்ணில் வாழ்தலின மாண்டுடன் ஒழிவது மாண்பே. (3) இன்னும் இங்குகாம் இருந்திடில் இழிவொடு பழியும் அன்னு மேயன்றித் தொடர்வதொன் றில்லை ஆதலினல் பன்னி என பல படுசிறை பட்டிட நூாறி மன்னு பாஞ்சையம் பதியினே மருவுதல் வேண்டும். (4) அமரில் வந்தடர் பகைவர்தம் ஆருயிர் வள்வி எமனு வக்திட சந்துடல் கழுகினுக் கிறைத்து கமது தொல்குல வீரத்தை நாட்டிடை காட்டி அமைதி கொண்டா சாண்மையோ டாளுதல் அறிவே, (5) சிறையில் மறுகியிருந்தவர் கருதியுள்ளன. இங்ஙனம் அறிய வந்தன. மன நிலைகள் இனமாப் வெளியே தெரிய கின்றன. இன்னவா.மு ஊமைத்துரை உறுதி பூண்டுள்ளமையை உணர்ந்த கொள்ளவே மாமனர் மாறு வேறு பேசாமல் மறுஇ ஒதுங்கி விளைவினை நினைத்து உளம்மிக உளேக் து தனியே இருந்தார். மற்றவர் எல்லாரும் மன்னன் ஊமையோடு உன்னி உ சாவி உரிய பருவத்தைக் கருதி ஒர்ந்து உறுதி கூர்ந்து ஊக்கி கின் ருர். இவர் இவ்வாறு இருக்க முன்னம் வெளியே கூடி வழிகாடி கின்றவர் காலம் வரவே காளியம் புரிய விரியமாப் விரைந்தனர். -து