பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருவது அதிகாரம் மறை புரிந்தது. சிறையில் இருக்கின்ற தமது கலேவரை வெளியே மீட்டி வர வேண்டும் என்று மூன்று முறை கூட்டம் கூடி காட்டமாப் ஆலோசித்து முடிவு செய்தவர் குறித்த நாள் வரவும் குறிக்க படியே யாவரும் தி கண்டு எழுந்தனர். அந்தப் படை எழுச்சி நாட்டில் யாருக்கும் தெரியாமல் அதி இரகசியமாய் நிகழ்க்கது. பல ஊர் களிலிருந்து குறியான விரர்கள் மறைமுகமாக எழுந்து துறைகள் தோறும் இரவுவழி நடந்த எல்லாரும் வல்லநாட்டுமலே க்கு ஒருங்கே வங்க சேர்ந்தார். -ു படைக்குத் தளபதியா யிருக்க சிவத்தையா உளம் மிக உவந்தார். வக்கவர் அனைவரை யும் எண்ணிப்பார்த்தார்; முன் நாற்றுமுப்பத்தாறுபேர் இருக்தனர். ஆகிராமு நாயக்கர் விர சிங்கு நாயக்கர் இது ஆ | இ | ட அன்னகாமு னாயக்கர் சென்னவ காபக்கர் சின்னபாலு நாயக்கர் விரலக்கு சாயக்கர் விசயத்ளவாய் நாயக்கர் அரசமுத்து நாயக்கர் பாயும்புலி நாயக்கர் 10 ரனவிர நாயக்கர் 11 ராஜபொம்மு சாயக்கர் 12 இந்தப் பன்னிரண்டு பேர்களும் அதில் தலைமையான குறி காரர்களாய் நிலவி நின்றனர். அனைவரும் அங்கே உணவு அருங் தினர். பல வகையான போர்க் கருவிகளோடு சடு கிசியில் பிர பானமாயினர். பொழுது விடியுமுன் பாளையங் கோட்டையை அடைந்தனர். முன்னதாக நியமனம் செய்திருக்கபடியே திரள் திரளாகப் பிரிந்து அயலிடம் எங்கனும் சதராக மறைந்து இருங் தனர். கருதியபடியே காரியம் புரியக் கருத்த ஊன்றி நின்முர்.