பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மறை புரிந்தது 57 தம்முடைய மரபினரைக் கண்டதும் ஊமைத்துரை முத லாகச் சிறையில் இருக்கவர் எல்லாரும் உள்ளம் களித்து விரை ங் த எழுந்தார். விலங்குகளை எல்லாம் உடைத்து எறிந்தார். அங் கே யிருக்க ஆயுதங்கள் யாவும் கவர்ந்து கொண்டனர். எதிரே கடுக்க வல்லவர் எவரேனும் உளரா? என்று சிறிது எதிர்பார்த்து கின்றனர். அவ்வமையம் அங்கே சிறைச்சாலையை மேல் பார்த்து வங்க ஜெயிலின் தலைமை அதிபதி முகலாக சாம்பக்கெட்டு அதி காரிகள் இருக்தனர். கிலேமையைக் கண்டதும் எல்லோரும் நெஞ் சம் கலங்கிக் கூ க்குரலிட்டு ஆரவாரத்தோடு நேரே மூண்டு சிறித் கடுத்தார். அவானவரையும் படைவீரர்கள் அடித்து விரட்டினர். சிலர் படுகாயங்களுடன் கீழே விழுக் த கிடந்தனர். பலர் தலை விரி கோலமாய் வெளியே ஒடிப் போயினர். இவர் எல்லோரும் ஒல்லையில் வெளியேறினர். கடுங்காவலில் நெடுங்காலம் நெஞ்சு கொங் த கிடந்தவர் இப்பொழுது அடுங்காலர் போல் சீறி ஆள் த்து கின்றனர். அமாாடல்களே பாண்டும் அவாவி அடர்ந்தனர். சிறையிலிருந்து வெளி வந்த ஊமைத்துரையைக் கண்டதும் படை வீரர் எல்லோரும் அகம் மிக மகிழ்த்து ஆரவாரத்துடன் விர முழக்கம் செய்தனர். சடு வீதிகள் இடையே எல்லாரும் காணும்படி விடைகள் போல் கடைகளில் கூடி எண்ணி வந்தனர். ஊரின் அயலே வக்க கின்று கொண்டு யாரேனும் தடை செப்பவர் உண்டா? என்று வேல்களையும் வாள்களையும் வல்லய ங்களேயும் மேலே அளக்கிக் காட்டிப் போருக்கு அறை கூவியது போல் நேருக்கு நேரே வீர வாதம் கூறினர். பகையாளர் யாசை யும் காணுமையால் இறுதியில் நகையாடி உவகையாப்மீண்டனர் வேறு யாரும் அருகே அனுகாதபடி அச்சுறுத்தி விலக்கி நகரை வலமாகச் சுற்றிக் கொக்கரித்துக் குலவையிட்டு ஊமைத் துரையை நடுவே வாச் செய்து படைவீரர் யாவரும் புடைசூழ் ங் - வடதிசை வழியே பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி விரைந்து சென்றனர். வெற்றிக் களிப்புகள் விறுகொண்டு கின்றன. பாளயங்கோட்டை யிலிரு ந்து வடகீழ்க் திசையில் பாஞ் சைப் பதி முப்ப து மைல் துளாத்தில் உள்ளது. கருதியது கை கூடிய க என உறுதி மிகவுடையராப் கேரே ஊக்கி மீண்டார். &