பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தடை கடந்தது சிறையை உடைத்து இவர் இவ்வாறு போகவே அவ்வமை யம் அங்கே கும்பினிச் சேனையின் தளபதியாயிருந்த தரையிடம் போப் கிரையே முறையிட ஒடிஞர். கிகழ்ந்த நிலைகளைச் சிலர் விரைந்துபோப்ச் சொல்லினர். சேனதிபதிக்கு அவமான மாயது. அந்த வெள்ளேத்துரை உள்ளம் திகைத்தார். உருத்துக் கொதித்தார். அடுத்து கின்றவரைக் கடுத்த மூட்டி ஒரு குதிரைப் பட்டாளத்தையும் நாற்று ஐம்ப ைபோர் வீரர்களையும் உடனே எவினர். கடு வேகத்துடன் அப்படை வீரர்கள் வாவி வந்தனர். இடைவழியே பன்னிரண்டாவது மைல் தாரத்தில் இவரை அவர் தொடர்ந்த அடர்ந்தனர். கும்பினியின் படை வருவதைக் கண்ட தும் கும் பலாப் நடந்த கம்பீரமாய் வந்த இவர் விரைந்து பகுதி பகுதியாப்ப் பிரிந்து வழி முழுவதும் வண்ங் த கேரே எதிர்த்து கின் ருர். அந்த கிலே பல கொலைகளையும் கலைகளையும் விலை வாங் கும் விளைவாய் விரிந்து விளங்கியது வாள் வேல்களோடு ஆளரி கள் போல் அடர்ந்து படர்ந்த நேரே அமராட மூண்டனர். அதி வேகமாய்த் தொடர்ந்து வந்த அவர் இவர் ஏகமாய்த் திரண்டு எ கிரே மூண்டு கிம்பதைக் கண்டதும் மேலே எறி வர அஞ்சி எல்லையோடு எட்டி கின்ருர். அங்கு ஜமேகாராப் வந்த துரை சுட்டி மூட்டினர். மூட்டவே போர்க் குதிரைகளைத் கட்டி உள்ளே பாய்ந்தார். இவர் வெகுண்டு மூண்டு வெட்டி விழ்த்தி ர்ை. ஒரு குதிரையும் ஏழு படை வீரர்களும் பட்டு மாண்டார். மீதமாய் கின்றவர்கள் எல்லாரும் மீண்டு ஒடிப் போயினர். பதி அடைந்தது இவர் யாதொரு சேதமும் இல்லாமல் பாஞ்சைப் பதியை அடைந்தார். அப்பொழுது விடிய இரண்டு நாழிகை இருந்தது. ஆதவன் உதயமாவதை ஆதரவோடு எதிர்பார்த்து இருந்தனர். கி. பி. ஆயிரத்து எண்ணுாற்.று ஒராம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி இரவு புறப்பட்டுப் போப்ப் பாளையங்கோட் டையை அடைந்தனர். மறுநாள் (2–2–1801) மாலையில் சிறைச்சாலைக்குள் புகுந்தனர்; ஊமைத்துரை முதலானவர்களை வெளி எற்றினர்; இரவே மீண்டனர்; வழியிடையே நேர்ந்த எதிர்ப்புகளையும் கடைகளையும் தகர்த்துக் கடந்து நகர் வந்து சேர்க் கனர். அரிய மானவிரர்கள் உரிய கானத்தை அடைந்தனர்.