பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் (John Bannerman) 6°ewtp#c5d, (? -rraar Gaör - Gjantgaafrit Lissotகளின் களகர்க்கராப் ராபர்ட் டுரிங் (Rabert Turing) என்பவர் வந்திருந்தார். சிலமாகங்களுள் அவரும் போயினர். அவருக்குப் பின் மேஜர் மெக்காலே கி. பி. 1800. மார்ச்சு மாதம் இக் காட் டின் சேனைத்தலைவராப்ப் பதவிஏற்ருர், தலைமைத் தளபதி பாஞர். இவர்தான் அன்று கோட்டையில் இருக்தார். சீமையிலிருந்து ஒரு கரை புதிதாப் வங்கிருக்கமையால் அவர்க்குச் சிறக்கவிருந்த புரிந்தார். ஆண்களும் பெண்களுமாய் வெள்ளைக்காரர் பலர் அங்க விருந்துக்கு வந்திருந்தனர். எல்லாரும் உண்டு களித்து உல்லாச வினேகமாப் இருக்கும்போது தான் சிறை உடை பட்ட செய்தியைத் தளபதியிடம் வந்து சொன்னர். அவர் உடனே படைகளை ஏவினுள். பாய்ந்தபோன அவை பாழ் பட்டு மீண்டன வெள்ளேத் தலைவன் உள்ளத் திகில், சிறையை விட்டு வெளி ஏறிய வுடனே ஊமைத் தரை நேரே கும்பினிக் கோட்டை மீதே பாட விரைந்தார். அங்கே இருந்த சேனைத்தலைவரையும் சேஃனகளேயும் ஒருங்கே அழித்த ஒழித்து விட்டே கன்பதிக்குப் போக வேண்டும் என்று இவர் கொதித்து மூண்டார். அனைவர் சிலரால் அது தடைபட்டது; அதனல் ஊருக்கே நேரே மீள நேர்க்கார். அவ்வாறு போகாமல் அங்கே கும்பினிப்படைகளோடு போராட நேர்ந்திருந்தால் காரியம் வேருப் முடிந்திருக்கும். விரிய வினைவுகளையும் வெற்றி கிலேகன யும் விழி எதிரே கண்டிருப்பார் விதி வேறு கொண்டு சென்றது. அந்தச் சமையத்தை இங்க ஊமைத்துரை இழந்து போனது சீமைத்துரைகளுக்குப் பெருமகிழ்ச்சி பாபத. இவர்க்குப் பல மாப் வாய்ந்த காலம் அவர்க்கு நலமாய்த் தோப்ந்து கின்றது. அந்த நிலையைச் சேனைக் கலைவன் விசயமா எழுதிவைத்கள் னான். குறிப்போடு அவன் குறித்திருப்பது கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிக்திக்கவுரியது. அயலே வருவகைசயமாஆய்ந்து கானுக. “They however, let slip the fairest opportunity they ever could have enjoyed of crippling our force. “There we must all have perished, unprepared and unresisting, since they were several hundred strong, even before they left the place.” (Records of Government)