பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது அதிகாரம் அரண் ஆற்றியது. صيtپص அரிய பாதுகாவலாப் இருக்க பெரிய கோட்டை மதிலைக் கும்பினியார் அழித்துப் படுகாசம் செய்திருப்பது இவர்க்குக் கொடிய எரிச்சல் வினத்தது. வெள்ளைத் திரைகள் புரிக் கள்ள தை நோக்கிப் பல்லேக் கடித்து உள்ளம் கொதித்து ஊமைத் துரை அன்று சொல்லிய உறுதிமொழிகள் அவருடைய குல மானத்தையும் கிலே விரத்தையும் உலகம் அறியச் செய்தன. எனது கோட்டை மதிலை நிலைகுலைத்துக் குட்டிச் சுவராக்கியுள்ள அந்தக் கொடிய பகைவரை இந்த மண்ணுக்கு இரையாக மடித்து அவர்களுடைய உடல்களை முன்னின்ற மதில்களின் அளவுஅடுக்கி வீர அரண் நிறுவி என் பேரையும் போரையும் பாரறியச் செய்வேன்” என்று விர சபதம் கூறினர். இவ்வாறு ரே வுரைகள் ஆடினவர் உடனே தமது மரபினர் அனைவரும் விரைவில் வந்து சேரவேண் டும் என்று ஊர்கள் தோறும் ஒலைகள் போக்கினர். போன ஒலே களைக் கண்டதும் வான மழையைக் கண்ட பயிர்கள் போல் யா வரும் மகிழ்ந்தனர். மானவிரர்கள் யாண்டும் மண்டி எழுந்தனர். மரபினர் வந்தது. தங்கள் தலைவர் சிறையிலிருந்து மீண்டு வந்துள்ளார் என்ப தை அறிந்த தும் எல்லாரும் உள்ளம் களித்து ஒருங்கே திரண் டார். பல ஊர்களிலுமிருந்து உறவினர் யாவரும் ஆவலோடு வந்து ஊமைத் துரையைக் கண்டு உரிமை பாராட்டி உறுதியும் ஊக்கமும் பெருகி கின்றனர். அன்புரிமை யுடைய மரபினரைக் கண்டதும் இன்பமிக அடைந்த மேலே ஆக வேண்டிய காரிய ங்களை வேகமாப்ச் செய்ய விாைக்தார். உற்ற துணைவர்களுடன் உறுவதை ஊக்கி யுரைத்தார்: "நாம் சிறையை உடைத்து வந்தி ருக்கிருேம். எதிரி பட்டாளங்களுடன் விரைவில் வந்து விடுவர்; கொடிய கருமருத்துகளும், நெடிய பீரங்கிகளும், அரிய படைக ளும் கடிது திரட்டி அவர் முடுகி வருவர். பகைவர் மூண்டு வரு முன் நாம் ஈண்டு வேண்டியதை விரைந்து செய்யவேண்டும்.இடி ங் த கிடக்கும் இக் கோட்டையை முதலில் விரைந்து கட்டி விட