பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அரண் ஆற்றியது 65 வேண்டும்’ என்று கட்டாண்மையுடன் இவர் கூறவே எல்லா ரும் நல்லது என உள்ளம் துணிந்தார். ஊக்கி முயன்ருர். சாட் டில் உள்ள ஆண் பெண் அடங்கலும் கோட்டை கட்டுவதில் ஒரே நாட்டமாப் ஈட்டமும் ற கின்றனர். தேச பத்தியும் இராச விசுவாசமும் யாவரிடமும் மேவியிருந்தமையால் ஏவிய பணியை ஆவலுடன் புரிந்தனர். காவலன் காட்சி கருதரிய மாட்சியாப் உவகையை வினைத்து உறுதியை நாட்டி ஊக்கங்களை ஊட்டியது. கோட்டை கட்டியது இடிக்க கிடந்த மதில்களை விரைந்து கட்ட முனைந்து மூண் டவர் பலவும் கினைந்து வினை விளைவுகளே எதிாறிந்து அதிமதியூக மாப் ஆப்க்க புரிந்தார். 'கும்பினியார் பெரிய பீரங்கி கண்க் கொண்டு வந்து அரிய குண்டுகள் பொழிவர்; அக்கக் கொடிய தாக்குதல்களை கெடிது தாங்கி நிலைத்து கிற்கவேண்டும்’ என்னும் குறிக்கோளோடு கோட்டை மதிலை நாட்டமாய்க் கட்டினர். குழைத்த மண்ணில் கம்மஞ் சக்கையை இழைத்துச் சேர்த்துக் கருப்புக்கட்டியினரீரையும் பதினியையும் இடை மடுத்துப் படை படையாக மதிலைத் தொடுத்துக் கட்டினர். தென் திசைகளிலிரு ங் த பனை நீர்கள் குடங்கள் குடங்களாய் வந்து கொண்டிருந் д: Gот. நட்டாத்தி என்னும் ஊரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி ங் தி " யும் தொடர்ந்து சனங்கள் கட்டாக கின்று கொண்டு காரியங் களே சி சிேய முறையில் விரியமாப் சன்கு விரைந்து செய்தனர். மண் கல்களையும் பதினிக் குடங்களையும் ஒருவரிடமிருக்க ஒருவர் கைமாற்றி வாங்கி நடைபெறுகிற வேலைக்கு யாதொரு தடையும் நேராமல் விரைக்க கொடுத்து வந்தார் வழி முழுவதும் நெட்டு நெட்டாகப் பிடியாள்களே கின்று யாவும் கைகள் மாம் றிக் கடுகி வந்தமையால் வேலைகள் விரைந்து முடிந்து வந்தன. காரிய முடிவுகள் விரிய நிலைகளை வெளியே விளக்கி கின்றன. மலைகளையும் மரங்களையும் வாரி கிறைத் துப் பண்டு சேது பந்தனம் செப்த வானரப் படைகள் போல் அன்று பாஞ்சைக் கோட்டையை மக்கள் பரிவுடன் கட்டினர். பட்டிக் காட்டுச் சனங்கள் எல்லாரும் கட்டாக வந்த உழைத்து கின்ருர் உன வையும் உறக்கத்தையும் மறக் பகல் இரவு என்று பாராமல் உள்ளுரிமையோடு எல்லாரும் ஊக்கி முயன்ருர், எக காலத்தில் 9