பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மு. க ை ைர கண் பாண்டும் மூண்டு நீண்டு ஆற்றி இக்காட்டிற்கு உரிமையா கப் பெரிய சீர்த்திக ைஇவர் பரிவு கூர்ந்து போற்றி யிருக்கிரு.ர். இவருடைய உள்ளத்திண்மையும் உறுதி விலையும் விரபராக் கிரமங்களும் அதிசய புதுமைகளாய் ஒளி செப்தள்ளன. எதிரி களும் இவருடைய கிலைமையைத் தலைமையாகப் புகழ்ந்திருக் கின்றனர். அரிய வி: ப்பாடுகள் பெரிய அதிசயங்களாயின. வீரம் பெருக வெற்றி வருக. என்ற வேத மந்திரத்தையே இவர் பாண்டும் ஒதி வக் கள்ளார். விரப் புகழை நிலைநாட்டி இக் காட்டுக்கு நன்மதிப்பை ஈட் டியுள்ள இவரது சரிதம் எவருக்கும் உவகை கிலையமாப் உறுதி நலங்களை ஊட்டி வருதலால் என்.றும் ன ங்கும் யாவரும் இவரை உரிமையோடு கருதி உவக்க போற்றி வருகின்ருர். தெய்வ பத்தி, கேச நேசம், அருக்திறலாண்மை, பெரும் போர் வீரம், சுதந்திரவுரிமை, தலைமை நோக்கம் முதலிய உத்தம ர்ேமைகள் பல கிறைந்திருத்தலால் இங்க விர சரித்திரத்தைக் கல்லூரி மாணவர்கள் பல்லோரும் பயின் அவரின் வருங்கால வாழ்க்கையில் எல்லோருக்கும் கலங்கள் மிக விணைந்து பலன்கள் பல சுரக்க வரும். படித்த வருகிற நூல்களின் படியே அறிவு நலங்கள் பாண்டும் அடுக் தி வருகின்றன. கல்ல நூல்கலேத் தேர்ந்து தெரிவதும், ஒர்ந்து கற்பதும், உறுதியுண்மைகளை உணர்க்க கொள்வதும் அரிய செயல்களாய் இக்காட்டில் வறுமை கூர்ந்திருக்கின்றன. அந்தச் சி.டிமைகன் நீங்கிப் பெருமைகள் ஒங்கி உரிமையோடுஉயர்ந்து வரவேண்டும். தருமம் சக்தியம் கருணை நீதி வீரம் என்பன உயிரினங் களுக்கு உறுதி புரிந்து வருதலால் இவை வே அமுதங்கள் ஆப் மேவி நிற்கின்றன. வீரம் அரசர்க்கு எவ்வழியும் கலை சிறந்தது; அந்த விலைமையைத் தனியுரிமையாக இக் அால் விளக்கி யுள்னது. அரிய பல ஆதாரங்கனையும் உரிய உயர் சாசனங்களையும் கொண்டு துணுகி ஆராய்த்து புனிதமான இனிய தமிழ்சடையில் எழுதியுள்ள இந்த விர சரிதத்தை மனித சமுதாயம் உரிமையுடன் உவர்து போற்றி உயர்ந்து வரும் என்று சம்புகின்றேன்.