பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அரண் ஆற்றியது 67 பாவருக்கும் இரங்களை விளைத்து வங்கமையால் காரியங்களை விரி பங்களாய் விரைந்து செப்து வியப்புகணை விக்னத்து வந்தனர். ஆறு அடி அகலம், பதினெட்டு அடி உயரம், இரண்டாயிர Т. Гры எழுதாறுமுளம் நீளம் 曼筠° நான்கு திசைகளிலும் மதில்கள் ஆங்கி னழுந்தன. இடங்கள்தோறும் ஒத்த தளங்களில் கொத் களங்கள் அமைந்திருந்தன. எத் திசைகளிலுமிருக்கம் ன கிரிகள் புகமுடியாதபடி உய்த் துணர்ந்து யாவும் உறுதியாகச் செய்யப் டன. வெளியிலிருந்த விரைந்த திரண்டு வருகிற ன திரிகளை . ஸ்ளே ஒதுங்கி கின்று எளிதாக வெல்லக் கக்க வழி வசதிகளை யெல்லாம் விரகுடன் வகுத்து கிரை கிரையாகப் போர்க் கருவி கள நிறுவி உரமாக வைத்தனர். எத்தகைய பெரிய படைகளும் அ ருகில் அனுகாதபடி விக்ககமான பொறிவகைகளே அயல் என் கணும் பரப்பி உயர்வான வலிகளே பாண்டும் கிரப்பி யிருந்தனர். "உயர்வகலம் திண்மை அருமை இக் கான்கின் அமைவு அரண் என்று ரைக்கும் நூல்.’ (குறள், 748) மேலான அரண்வலிக்கு வகுத் துள்ள இக்க விதிமுறைகளே இப் தியில் அமைத்த அரண் அன்று கருதியுணரச் செப்தது. மண், வாகுமி, வைக்கோல் முதலிய எளிய பொருள்களால் நாட்டுப் போங்காகச் செய்யப் பட்டதாயினும் அரிய ஒரு பெரிய காட் ளுக அக அமைக் த நெடிய திறலோடு கிலவி கின்றது. "கட்டுண்டு கிடந்த அந்தத் தடமதில் தழைத்துள் ஓங்கி எட்டுண்ட திசைகள் எல்லாம் எம் இறை வெல்வான் என்று கெட்டுண்டு கிலேத்த தென்ன கிலேபெற ைேண்டு தோன்றி இட்டுண்டார் செல்வம் போல எழுந்துமேல் வளர்ந்த தன்றே" என்றபடி கிளர்ந்து கின்றது. அந்தக் கோட்டை கட்டிய கில காட்டில் ஒரு கிளர்ச்சியை நீட்டிய த தலைவனுடைய புகழ் கள் பாட்டுகளிலும் பரவின. நாட்டுப் பாடல்கள் பல நகர்ப் புறங்களில் வழங்கி உயர் கலங்களை ஊட்டி வருகின்றன. அலைகள் எறி கடலைமுனம் அயோத்தியர்கோன் அரும்படைகள் அடர்ந்து கின் அ ம8லகளே நேர் எதிரடுக்கி மகிமையுற அரண் வகுத்த மாட்சி காணத்