பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தலைகளுயர் கொத்தளங்கள் தாமமைந்த கோட்டையினத் தானே கின் அறு கிலைகளுயர் பாஞ்சையர்கோன் கேர்செய்தான் போர்செய்யும் கெறியின் ஆய்ந்தே." என்று உலகம் புகழ்ந்துபோற்றும்படி பாஞ்சைக்கோட்டை உயர்ந்து விளங்கியது. யாரும் செய்ய முடியாத அதிசயமாய்ச் இறந்து கின்றமையர்ல் வையம் வியந்து காண சேர்க்க த அதி சயக் காட்சிகளை யாவரும் துதிசெய்து கண்டு விதிசெப்த வேலை என விழைந்து மகிழ்ந்து பாண்டும் புகழ்ந்த கொண்டாடினர். பல்லாயிரம் சனங்கள் ஒருங்கு கூடிப் பகலும் இரவுமாப் வேலை நடக்கமையால் ஐங்கே சாளையில் யாவும் முடிந்தன. தை மாதம் இருபக்த மூன்ருக் தேதி கோட்டை கட்டத் தொடங்கி னர்; இருபத்தேழாக் தேதி எல்லாம் ஒருங்கே பூர்த்தி ஆய.த. மன்னன் மகிழ்ந்தது. நாட்டு மக்கள் எல்லாரும் திரண்டுவந்து கோட்டை கட்டி முடித்ததைக் கண்டதும் ஊமைத்துரை உள்ளம் களித்தார். கும் பினியார் புரிந்த பொல்லாத துய: ங்களால் நெஞ்சம் அயர்க் திருக் தாலும் குடிசனங்களுடைய அன்புரிமைகளை நோக்கி ஆறுதல டைந்து தேறுதல் மிகுந்து எதிரிகனே அடியோடு வென்று விட லாம் என்று உறுதிபூண்டு ஊக்கி கின்ருர். சனங்களுடைய உரி மையும் உழைப்பும் உள்ளத்தை உருக்கி கின்றன. அன்புக் கூட்டம் இன்ப நாட்டமாய் இசைபுரிந்து இனிமைசுரங் திருக்கது. விருந்து புரிந்தது. வந்திருந்தவர் அனைவரையும் உபசரித்து வைக்க முடிவில் உயர்ந்த விருந்து புரிந்தார். உபசரணைகளில் யாதொரு தவறும் நேராதபடி பந்திகளில் நேரே வந்த கின்று ஆர்வமுடன் யாவும் ஆராய்ந்து செய்தார். உண்டவர்களுடைய முக மலர்ச்சிகளைக் கண்டு மகிழ்வதில் இயல்பாகவே பிரியமுடையவர் ஆதலால் அயலே உலாவி பாவரையும் ஆகரித்து வந்தார். பக்தி எழுக்க பின் எல்லாருக்கும் சந்தன தாம்பூலங்கள் வழங்கி நன்றிகள் கூறினர். தேச மக்களாகிய நீங்கள் இந்த இடத்தில் வைத்திருக் கும் அன்புரிமைகளுக்கு ஈசனே அருள் புரிய வேண்டும் என ஆர்வமோடு மரியாதை மொழிகள் ஆடி அளவளாவி யிருந்தார்.