பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அரசு அமர்ந்தது 71 என இன்னவா. கண்ணிரும் கம்பலையுமாப் இவர் உரைத்திருக் கும் உரைகள் உன்னி யுனாவுரியன. பரிவும் பாசமும் உரைகள் தோறும் பெருகி வந்துள்ளன. மறுகி மொழிக்க மொழிகளிலும் உறுதியும் ஊக்கமும் பொங்கி உக்கிர வீரங்கள் ஒக்கி கின்றன. "அண்ணலே இழந்த பின்னர் அரசினே அடைந்து வாழ எண்ணலன்; இங்கே எண்ணி எய்தியது இழந்த காட்டை கண்ணலர் தம்பால்கின்று மீட்டிஎன் காட்டம் காட்டத் திண்ணமாய் வந்து கின்றேன் தெளிந்ததை இனிமேல் செய்வேன் . பாரினேப் பேணி இன்பம் பலபல விழைந்து துய்த்துசி சீரினைப் பெருக்கிச் செல்வச் செழிப்புடன் வாழவேண்டி ஊரினே அடைந்தேன் அல்லேன; உலகினே அடைய வந்தார் போரினே அடைய வென்று புகழின அடைய வந்தேன். (2) அதிபதி ஆகி கின்ற அண்ணல் அவ் அமைச்சன் சொல்லால் பதிபெயர்ந்து அகன்ற போது பதமறிந்து ஓடி வந்து சதிசெய்து கொன்ற அந்தச் சதிக்கு நேர் சதிசெய் யாமல் விதிமுறைகின்றே எண்ணில் வெங்கொலேவிளேப்பேன் என்ருன். கோக்குலக் குமரன் தன் சீனக் கொன்ற அப் பழிக்கு நேரே பேய்க்குலம் களிக்க வெள்ளேப் பிணங்களேக் குவித்துப் பெய்து மேக்குற அமர்ந்து விர வெற்றியங் திருவோடு ஒன்றித் தோக்கல வார்குலத்துத் தொன் முறை புரிய வந்தேன்." (4) (வீரபாண்டியம்) இவ்வாறு ஊக்கி யுரைத்துத் தன் உள்ளத் துணிவுகண் எல் லாரும் அறிய உணர்த்தி கின் ருர். கொன்னிப் பேசும் குலமகனு டைய மன நிலைகளை இவ் வுரைகளால் உன்னியுணர்ந்து உறுதி யுண்மைகளை ஒர்க்க பரிவு கூர்ந்து பலவும் தேர்ந்து கிற்கிருேம். மனிதன் எண்ணியுள்ள எண்ணங்கள் சமையம் நேரும் பொழுது உலகம் அறிய வெளி வந்து விடுகின்றன. அகத்தில் அடங்கிக் கிடப்பன புறத்தில் பொங்கி வருகின்றன. கினை வின் வண்ணமாகவே மனிதனுடைய மொழிகளும் தொழில்களும் விழி கெரிய நிகழ்கின்றன. வித்த மரத்தைக் காட்டுதல் போல் எண்ணம் செயல்களைக் காட்டுகிறது. காட்சிகள் கானகின்றன. நேர்ந்த துன்பங்கள் நெஞ்சை வருத்தியுள்ளமையால் அஞ் சாக தீரர் அருந்திறல்களோடு அமராடல்களையே விரைந்து நாடி