பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஞர். உயர்ந்த மான விரங்களுடன் யாண்டும் சிறந்து வாழ்ந்த வந்தவர்களுக்கு இடையே இழிந்த அவமானங்கள் நேர்ந்தால் உடனே அவர் மாண்டு போகவே மூண்டு முனைந்து கிற்கின்ருர். அந்த மாட்சியும் காட்சியும் இங்கே காண வந்தன. தெவ்வரோடு எவ்வகையும் போர் செய்ய வக்கேனே அன்றிச் சுக விேயாப் வாழ வத்திலன்' என இவ்வாறு உறுதி யாய் இவர் மறுத்தக் கூறவே சிவத்தய்யாவும் கம்பி துரைச்சிங் கமும் கட்டாயம் பட்டம் குடிக் கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் நேரே உறுதிகள் பல கூறி உறவா வற்புறுத்தினர். தம்பியின் தகவுரை. தமையனான ஊமைத்துரையை நோக்கித் தம்பி துரைக் சிங்கம் பல அறிவுரைகள் கூறினர். அதி மதியூகமாய் அவர் மொழிக்க மொழிகள் அங்கே கின்ற அனைவருக்கும் டேவி - இது L' விகளத்து நின்றன. அண்ணு' கம்முடைய நிலைமைகள் செடிய கவலைகளுடையன. கொடிய சோதனைகள் சூழ்ந்துள்ளன. தேவி கிருபையால் சிறையிலிருக்க கப்பி விலகி வந்தோம். பதி சிதைந்து போப்ப் பரிசு குலைத்திருக்கது. நாதியற்ற நகரமாப் கைந்து கிடந்ததைக் கண்டு உள்ளம் கொக்து தடித்தது. இந்தக் கோட்டை ஐந்து நாளையில் கட்டி முடிக்குள்ளது. நாட்டு மக்கள் கம்பால் காட்டியிருக்கும் அன்புரிமைகளுக்கு நாம் எழுமையும் ஈன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிருேம். கெட்டோர்க்கு கட்டோர் இல்லை என்பது பழமொழி. அக்க முது மொழி கம்மளவில் இங்கே பொருள் இழக்க பொப் பாயுள்ளது. ଘt ଥ୍ୟା காலத்தில் ஏழாயிரம் எண்ணுயிரம் சனங்கள் நமக்கு உதவி செய்ய மூண்டு இரவும் பகலுமாய் உழைத்து அரிய பெரிய அ1ணை ஆக்கி யருளினர் இது எவ்வளவு பெரிய உபகாரம்! குடி சனங்களுடைய அன்புரிமைகளை எண்ணியுணரும் போது என் நெஞ்சம் உருகுகிறது; கண்ணிர் பெருகுகிறது. இல பாளையகாரர் மூட்டிய கோள்களாலும் நம் கானுபதி செய்த வம் பினலும் கும்பினியார் பகை கொடுமையாய் மூண்டது; கெடிய துயரங்கள் நீண்டன. அருமை அண்ணனே இழந்தோம்; பெருமை குலைந்தோம்; சிறுமைகள் அடைந்தோம்; பரிதாப கிலையிலிருந்து வெளியேறி வந்து பதியுள் புகுக்தோம். எதிர்வகை