பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அரசு அமர்ந்தது 75 வீர பட்டம் 'இப்பொழுது நான் குடிக்கொண்டது தமரோடு அமர்ந்த காணி புரங் த உவந்து வாழ வக்க அரச பட்டம் அன்று, ன கிரிக ளோடு அமராடஈேர்க்க வீர பட்டம் இது” üᏒᎢ éaᎢ யாவரும் அறிய வியடன் உரைத்தார். அந்த உரை அதிசயமாப் வங்க.த. தங்கள் அதிபதி உள்ளம் கொண்டுள்ள உறுதி கிலையை வினர் எல்லாரும் உணர்ந்து கொண்டனர். போராடல்களில் அயல்பாகவே பிரியம் மிக வுடைய அம் மரபினருக்கு ஊமைத் துரை கூறிய இவ் விர வுரை பெரிதும் உவகையை ஊட்டியது. 'கானில மதனின் உண்டு போர் என நவிலின் அச்சொல் தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர்.' மது இந்த மரபினருக்கு எக்கவகையிலும் பொருக்கியுள்ளது. விரப் போர்களேயே பாண்டும் விழைக் து புரிகிற இவ் வுற வினரைக் கொண்டே பாஞ்சைப் பதி என்றும் வெற்றி கிலைக சரில் சிறந்து கொற்றம் கொழித்து வந்துளது. உற்ற துணைகளின் ய யதிகளால் உயர்வுகள் விளைக் த ஊதியங்கள் கிறைந்தன. "திருந்தலர் பே சர் எனின் விருந்தென விரைவோர் முதுகிட் டறியா மதுகை வாழ்க்கையர்; இச்செயல் கடியும் வீச்சரி வாளினர்; விட்டிரும் சொந்த நாட்டபி மானிகள்; ஈனம் போக்கி மானம் காக்க விரப் போர்புரி சூரப் புலிகள்.' என இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சி மரபினர் பாராட்டப் பெற்றிருத்தலால், அவர்களுடைய மன கிலைகளும் மான விாங் களும் போர் வலிமைகளும் யாரும் நேரே அறியலாகும். இத்தகைய உறவினர்களே உரிமையாகத் தழுவிப் பொரு மங்களை ஆராய்ந்து, வருகிற பகைவரை எதிர்நோக்கி முருகன் பருளை நினைக்து தேவியை வணங்கிப் பாஞ்சைப் பதியில் அதி மதியூகமாப் விதிமுறையுடன் ஊமைத்துரை அமர்ந்திருந்தார். இங்கே இவ்வாறு இருக்க அங்கே பாணயங்கோட்டையில் கெவ்வர் கிலே எவ்வாறு இருந்தது? என்பதை அயலே பார்க்க வருகிருேம். போரின் பார்வை பாரின் பார்வையாப் கின்றது. பகAA ஆடித்