பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மூண்டு வந்தது 77 LF)TET விலங்குகளோ டே காலம் கழித்து வந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னேதான் விலங்குகள் நீக்கப்பட்டன. சிறை யில் உள்ள கனக சிப் பக்திகளிடம் யாரும் யாதொரு அல்லலும் செய்ததில்லை. எல்லாரும் ன வ்வகையிலும் இதமாகவே நடத்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு ஊமைத்துரை கன் மாமனுரோடு சிறைக் கொடுமைகளைப் பற்றி மனம் வெறுத்தப் பேசினதாகக் கேள்வி. அதனை ஒரு சதியாக நான் கருதவில்லை. கும்பினி அதிகாரிகளிடமிருந்து உக்காவு வந்து விடும்; யாவரும் விரைவில் விடுதலை செப்யப்படுவார் என்றே கம்பியிருக்கேன். நான் கம்பின வம்பாப் முடிந்தது. நேற்று மாலை ஆறு மணிக்கு ஆயுதபாணிகளாப்ப் பலர் சிறைச்சாலைக்குள் அணிக் புகுந்த னர். வாசல் முகப்பில் காவல் காத்து கின்ற சேவகர்களை அடித்தி விழ்த்திக் திடீர் என்று எல்லாரும் உள்ளே புகுக்க அதிகாசிகளேக் காக்கி அச்சுறுத்தி இங்கிருக்க வெடிகள் முதலிய படைக் கலன்களைக் கவர்ந்து கொண்டு ஊமையன் முதலிய யா வ ையும் வெளியேற்றி விரைந்து போயினர். ஆரவாரத்தோடு மூண்டு பாய்ந்து ஒரு காழிகைக்குள் சிறையைச் சின்னபின்னம் செப்த அவர் விரைவாப் மீண்டு போனது பெரிய அதிசய வியப்பாப் நீண்டு கின்றது. மாரு ப் பாதும் செய்ய இயலாத ை ப் யாவரும் மதி மருண்டு மயங்கி கின் ருேம். கலெக்கட்ட ருக்கும், கும்பினி அதிபதிகளுக்கும் குறிப்புகள் எழுதியுள் ளேன்; தங்களிடம் நேரே வக்து பாவும் சொல்ல கினைந்திருக் தேன்; காங்களே இங்கு வத்து விட்டீர்கள்! மேலே ஆக வேண்டியதை விரைந்து செப்தருளுக்கள்” என இங்கனம் சிறை அதிகாரி முறையீடுகளை முறையே சொல்லி முடித்தார். தளபதி உள்ளம் கொதித்தார். எதிரிகள் புகும் பொழுது நீங்கள் இங்கே எத்தனை பேர் இருக் தீர்கள்? எத்தனை நேரம் ஈண்டு அவர் கின் ருர்? ' என்று அவர் பரிந்து கேட்டார், இருந்தவர் தொகை 'வெளியே வெடிகளோடு காவல் காத்து கின்ற சேவகர் களேத் தவிர உள்ளே நாற்பத்தெட்டுப் பேர் இருத்தார்கள்; அனைவருக்கும் அடியுண்டு; தனியே எனது அறையிலிருந்த நான் சத்தம் கேட்டு விரைந்து வெளியே வந்தேன்; எனக்கும் கலையில்