பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இ. L வழியில் அன்று கடந்த அக்கப் போசில் இரு திறப் படைகளிலும் என்பத்து நான்கு பேர் இறந்து விழ்ந்தனர். காயம் அடைந்தவருள்ளும் பின்பு சிலர் மாய சேர்ந்தனர். இரவு வந்தது ஒரு முறையும் இல்லாமல் முரட்டுத் தனமாப் மூண்டு வந்து இடை வழியிலே திடீர் என்று பாப்த்து கடிது பொருது போன பாஞ்சை வீரர்களுடைய மூர்க்கத்தையும் தீர்க்கத்தை யும் கினைக்து கினேன். கும்பினித் தளபதிகள் .ெ ஞ் ச ம் கொதித்தார்; செடி து பதைத்தார். இவர்களுடைய உள்ளத் அணிவையும் உறுதி கிலேயையும் ஊக்கங்களையும் கருதி நோக்கி அவர் அச்சமும் திகிலும் அடைக்கrர். எதிரிகள் உச்ச விரர்கள். என்.று உணர்ந்த போதெல்லாம் அ வ ர் உள்ளம் தளர்த்து என்ளல்களேனண்ணி இலச்சையுழத்து அச்சமாயினைந்து கின்ருர். நடு வழியில் சேர்ந்த காசங்கள் அவர்க்குக் கொடிய திகில்கண் வினைத்து கின்றன. காசிகங்களைக் கடிது கவனித்தனர். இறக்அபட்ட பிணங்களை அ ய ேல பெரிய குழிகள் தோண்டிப் பு ைத த் - விட்டுக் காயமுற்றவர்களைக் கருதி, ஆற்றிக் கூடாரங்கஅேச் சுற்றிப் பட்டாளங்களைக் கட்டாகக் காவல் கிஅக்தி மிக்க எச்சரிக்கையுடன் அவர் மேவி கின்ருர். உற்ற துணைவர்களுடன் உசாவி அற்ற கிலைகளை அடுத்து ஆராய்ந்து பிடித்த வெடிகளோடு பக்கம் எங்கும் பாதுகாப்பு களைக் கவனித்துச் சேனைத்தலைவர் யாவரும் செயிர்த்திருந்தார். அன்று முழுவதும் அங்கேயே தங்க நேர்ந்தமையால் பட் டாளங்களுக்கு வேண்டிய ஆகார வசதிகள் யாவும் நன்கு செய்து கொண்டனர். பகல் கழிக்கது; பொழுது அடைந்தது. அமாபட்சம் ஆதலால் கெடிது இருள் படர்ந்தது. கொடிய எதி சியினுடைய கோட்டை அருகே தங்கள் கூடாரங்கள் மருவியுள் ளமையால் இரவில் என்ன நேருமோ? என்று பலர் வெருவி யிருந்தனர். கருவு கொண்டு வந்தவர் வெருவு கொண்டு விடிவு கானுக் ፵፱፻፴፰ ) யும் விழிகள் மூடாமல் முடிவு <5Rr ERIT சேர்ந்தனர். குதிரைப் படைகளை வகைப்படுத்தி நான்கு திசைகளிலும் தகுதியாக கிறுத்தி வைத்து அயல் எங்கும் கருவிகள் கொண்டு

====== ديك ضد الطقد قاط