பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மூண்டு வந்தது 83 கூர்ந்த மருவலர் மருவாகபடி செயல்கள் தேர்க்க கின்ருர். உபதளபதிகள் யாவரும் உளவுகள் ஒர்ந்த எவ்வழியும் செவ் வையாய்க் காவலாளிகளை ஊக்கி ஆவலோடு உலாவி வந்தார். சேனைத்தலைவர் மெக்காலே துரை மானமும் காணமும் மருவி மறுகியிருந்தார். கடந்த கிகழ்ச்சிகள் அவருடைய உள் ளத்தைக் குடைந்து கின்றன. சிறைச்சாலையை உடைத்து ஒடிப் போன ஒரு ஊமையனைப் பிடிக்கத் தாம் படைதிரட்டி வந்ததும், இடைவழியில் இடைமறித்து எதிரிகள் துணிந்து புகுந்து گا۔Y L-- லமர் புரிந்ததும், ஆர்த்துப் போனதும், படு கொலைகள் விழ்த் அதுள்ளதும், அவருக்கு .ெ டி ய அவமானங்களாப் நீண்டு கின்றன. இரவு ஒரு மணி வரையும் அவர் உறங்கவில்லை; யாவும் எண்ணி எண்ணி யுளைந்தார். அதன் பின் ஒறிது கண்ணயர்க்கார். இருளில் நேர்ந்த மருள். நடுச்சாமம் கழித்த மூன்று நாழிகைக்குப் பின் பட்டா ஏழு எட்டு வெடிச் சத்தங்கள் எகமாய்க் கேட்டன. அந்தப் பேரொலியைக் கேட்டவுடனே யாவரும் பெருக்திகில்களோடு விரைந்து எழுந்தனர். உறக்க மயக்கத்தில் ஒரு நிலையும் தெரி யாமல் பெருங் குழப்பமாய்ப் பேதறலானர். எதிரிகள் வந்து மீண்டும் புகுத்து விட்டார் என்று எண்ணி மயங்கிக் கண் விழிப்போடு யாண்டும் மூண்டு நோக்கிஞர். யாதொரு உருவ மும் தெரிய வில்லை. யாவரும் அமைதியாயினர். பின்பு குதிரை விரர் ஐவர் அந்த வேட்டொலி வத்த இடத்தைப் போய் எச்ச ரிக்கையுடன் பார்த்தார். ஆளரவம் பாதும் காணுேம். மீண்டு வந்து வேண்டிய பாதுகாவல்களோடு மிக்க விழிப்பா யிருந்தார். 'கும்பினிப் படைகள் உள்ளே இனம் தெரியாமல் ஒருவ ரை ஒருவர் அடித்துச் சுட்டு ஒழித்து போகட்டும்” என்று எதிரிகள் அஞ்சாது வந்து செய்த வஞ்சச் சதி என்று அவர் நெஞ்சம் துணிக் து செடி து சினத்து கடி து காத்து விடிவை நோக்கி விழைந்திருந்தார். நெஞ்சத் திகில்கள் நிறைந்து கின்றன. பொழுது விடிந்தது. எதிரியின் முடிவையும் இரவின் விடிவையும் எதிர்பார்த்திரு ந்த அவருக்கு உதவி செய்ய வந்தது போல் உதயம் தோன்றியது.