பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கேசம் எங்கும் தங்கள் அதிகார ஆட்சியைப்பரப்பி யாண் டும் பெரிய பலம் உடையராப் நீண்டு கிற்கிற கும்பினியாருக்கு நேர் விரோதி என்று தெரிந்திருத்தும் தேச மக்கள் இவரிடம் அன்புரிமையுடன் பாசம் கொண்டாடி அரிய உதவிகள் செப்து ஆர்வமாப் வங்கிருத்தலால் உரிய உண்மைகள் உணர வந்தன. அரிய அரண் அமைப்பு எதிரிகளுக்கு நெடிய வியப்பை வினைத்தது. அகனே கினேந்து வியந்து யாவரும்உளைந்து உயங்கினர். “An entrenchment and breastwork had been run up with incredible celerity” (Hughes) 'அானும், கோட்டையும் யாரும் கம்பமுடியாத வேகத்தில் முடிந்திருக்கின்றன’’ என்று ஹாயஸ் என்னும் தளபதி வாய் விட்டு விபக்திருக்கிரு.ர். கோட்டையைச் சுற்றிப் பல இடங்களி லும் அகழ்க் கிடங்குகள் தோண்டி எதிரிகள் எளிதே அனுக முடியாக படி முரணுன அாண்கன் திறமாக அமைத்திருந்தனர். பாதுகாப்பின் வலியையும், பாஞ்சை வீரர்களுடைய கிலே களையும் நேரே பார்த்ததும் மூண்டு வந்த சேனைத் தலைவர் முரண ழிக்க கின்ருர். பலவும் கினைக் கார். துணைவர்களோடு குழ்ந்து ஆலோசித்தார். கிட்ட நெருங்கினுல் கட்டாயம் கேடு நேரும் என்று உறுதிய ப் உணர்ந்து கொண்டமையால் பட்டாளங்களை ஒட்டப்பிடாரம் என்னும் ஊர் அருகே போய்த் தங்கும்படி கட்டளையிட்டார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு ஒரு மைலுக்குக் கெற்கே கூடாரங்களை அமைத்து அங்கே சேனைகளை அமர்த்தினர். மிகுதியான பாதுகாப்போடு பகுதிகள் யாவும் தகுதியாப் அமைக்கன. படை வீரர்கள் யாவரும் உணவுகள் உண்டு அடைவாக அமர்ந்தனர். வினையாண்மைகளை கினைந்து தலைவர்கள் முனைந்தனர். நிலைகளே நேர்ந்து விரகுகள் புரிந்தனர். உளவுகள் ஒர்ந்தது. உண்டு சிறிது இளைப்பு ஆறியபின் சேனைத் தலைவர் செயல்

  • ஜார்ஜ் ஹ-ாயஸ் (George A. Hughes)என்னும் இவர் கும்பினிப் படைகளின் தளபதிகளில்ஒருவர். பாஞ்சாலங்குறிச்சிப் போரில்கேரில் கண்ட அனுபவங்களைக் கை எழுத்தில் நாளும் குறித்துவந்துள்ளார். “Narrative of the last Outbreak” areargo to go &oti 1960 -2.35. Häää மாய் வெளி வந்துள்ளது. 1844ல் சீமையில் அச்சாகி யிருக்கிற து: