பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மூண்டு வந்தது 87 வகைகளை ஆராய்ந்தார். அயலே யிருந்த மேட்டின் மேல் கின்று சீனக் கண்ணுடிகளை மாட்டி மீண்டும் கோட்டையைக் கூர்க் து பார்த்தார். எதிரியினுடைய ஆயத்தங்களும் உறுதி ஊக்கங்களும் அவருக்குப் பெரிய திகைப்பையும் வியப்பையும் விண்த்தன . கோட்டை அருகிலும் கொத்தளங்களிலும் உத்தேசமாக இரண் டாயிரம் போர் வீரர்கள் திரண்டு ஆயுதபாணிகளாய் ஆவலோடு அமராட ஆர்த்து நிற்பதைப் பார்த்து அதிசயிக்க கின்ருர். 'இவ்வாறு வீஅடைய பேராணை ஆறு காண்க்குள் அவ்வாறு செய்து முடித்தனர்? இது என்ன மந்திர சக்தியா? இந்திர சாலமா?’ என்று சிங்கை வியந்தார். எக்க அதிபதிகளும் செப் யமுடியாத அதிசய நிலைகள் என இச்தப் பதியினுடைய அந்த அரணமைதிகளைக் கருதி வியந்து மறுகி வந்து உறுதிகள் சாடிக் கும்பினித் தளபதிகள் ஒருங்கே கூடி ஆலோசனைகள் புரிந்தனர். ஒற்றர்களே உய்த்தது. H கோட்டையின் வெளியே காணப்படுகிற விரர் திாள்கண் நேரே பார்த்து வியந்தவர் உள்ளே யிருக்கிற நிலைகளைத் தெளி வாகத் தெரிக் து கொள்ள விழைந்தார். ஷெப்பேடு (Sheppard) வெசி (Wesey) முதலிய உப தளபதிகளோடு அளவளாவி எதிரி யின் உளவுகளே உறுதியாக அறிய வழி வகைகண் காடினர். யாரும் பாதும் தெரியாதபடி உள்ளே போப் வரக்கூடிய சது ரர்களைத் தம் படையிலிருந்து தகுதியாகத் தேர்ச். எடுத்தார். பகைப் புலம் புகுந்து பாடறியும் திறங்களைத் தொகையாக உண ர்த்தி யாவும் தெளிவாக் குறித்து வருமாறு தொகுத்து விடுத்தார். மாறுவேடம் பூண்ட அந்த இருவர்களோடு அங்கே நாட் டுப்புறத்தில் அப்பொழுது புதிதாகக்கிடைத்த இரண்டு பேர்கண் யும் சேர்த்து அனுப்பினர். உழவு தொழில்களுக்கு மாடுகள் வாங்க ஊர்கள் தோறும் திரிந்து வருபவர் போல் வெளிவேடங் கள் காட்டிப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குள் அவர் கோட்டமாப்புகுந்தார். உள்ளங்களில் திகில்கள் கிறைத்திருந்தா அம் கள்ளங்களோடு கரவுகளாப் எல்லா இடங்களிலும் திரிந்து கிலைகளைஒர்ந்து உலாவினர்; விரகுடன் மெல்ல வெளியேவந்தனர். கோட்டை மதில்களை நான்கு புறமும் சுற்றி வந்து நாட்டமாப்ப் பார்த்தார். அடலாண்மைகளோடு படை வீரர்கள் பாண்டும்