பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பஞ்சாலங்குறிச்சி விர சரித்தியம் எச்சரிக்கையாய் எதிரிகளேயே எதிர்பார்த்த மூண்டு கின்ருலும் கரவாய ஆக உறவினர்போல் புகுந்து உளவுகள் ஒர்ந்து திரியும் அக்கக் கள்ள வாளிகளை எதிரிகன் ஏவிய வேவுகாரர்கள் என்று யாகம் இவர் அறிக்க கொள்ளவில்லை. பாஞ்சை வீரர்கள் என் அம் நேர்மையானவர்கள்; வஞ்சனே குதுகள் யாதும் தெரியா தவர்கள். எவரையும் எளிதே நம்பும் இயல்புகள் உடையவர். 'வஞ்சம் இல்லவர்; யாரையும் கம்புவர்; வாய்ந்து தஞ்சம் என்றவர்க்கு அஞ்சலஎன்று அடைக்கலம் தருவார்; கஞ்சம் அன்னவர் ஆயினும் நம்பினர்க்கு இடரை கெஞ்ச கத்திலும் கினேக்திடார்; நேர்மையே கினேவார்.' என்றகளுல் இவருடைய நீர்மைகனே கினைந்து கொள்ளலாம். இவ்வாறு வெள்ளே உள்ளத்த யெ இவர் வெள்ளேயர் ஏவிய கள்ள வஞ்சரைக் கண்டு கொள்ளவில்லை. உள்ளே கர வாப்ப் புகுந்து உளவுகளே பெல்லாம் அளவாக ஆராய்ந்து ஒர்க்க கொண்ட டிவ் ஒற்றர்கள் ஒல்லையில் மீண்டார். எல்லை கடந்து பிழைத்தோம் என்று உள்ளம் உவக்க அவர் துள்ளி வந்தார். உற்றதை உரைத்தது. அங்க வேவுகாரர் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருக்த சேனதிபதி அவர் வந்த தம் கன் கூடாரத்துக்குள் தனியே அழைக்கிவைக்க கிலேமைகனே விசாரித்தார். அவர் நேரே கண்டு வந்ததை நெறியே சொன்னும்: வெளியே கொத்தளங்களில் காணப்படுகிற படைகள் போல் உள்ளே இரண்டுமடங்கு போர் விரர்கள் திரண்டிருக்கின்றனர். வேல், வாள், வில், வல்லயங்கள் முதலிய பொல்லாத ஆயுதங்கள் எல்லார் கைகளிலும் உள்ளன. சிலரிடம் வெடிகளும் இருக்கின்றன. கம்புகளும், கவண்களும் , கல்லுகளும், ஈட்டிகளும், கண்டகோடாலிகளும் கண்ட இடங் களில் எல்லாம் கும்பல் கும்பலாப் குவிந்து கிடக்கின்றன. போராட மூண்டு யாவரும் பேராசையுடன் நிற்கின்றனர். :பட்டாளங்களைத் திரட்டிப் பீரங்கி வெடிகளோடு பிடிக்க வர் தவர் அடுத்து வராமல் ஏன் அயல் ஒதுங்கி யிருக்கின்ருர்? ஒரு வேளை கடந்து வந்த களைப்பால் இன்று ஆறியிருந்து நாளே ஆரம் பிக்கலாம் என எண்ணி இருப்பரோ? அப்படி ஆயின் இன்று இதுவே க டாங்கண் வன்த் த அனைவரையும் கொலேத்த அழித்த