பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மூண்டு வந்தது 91 HT சமையத்தை கினைந்து உள்ளம் உவந்து ஊக்கி கின்றனர்' என் லும் இது ஈண்டு ஊன்றி உணர்ந்து ஒர்க் த சிந்திக்க வுரியது. கும்பினியார் செப்து வந்த வம்புகளும் கொடுமைகளும் பாஞ்சாலங் குறிச்சியாருடைய நெஞ்சங்களைக் கொதிக்கச் செய்து செடிய கோபங்களை மூட்டி கின்றன. ஆதலால் அவர் நேரே போராட சேர்ந்து நோலரை வேரடிக்க வேண்டும் என்று மூண்டு கின்ருர். அங்கிலையில் போர்வெறி மண்டி அவர் உள்ளம் களித்துள்ளமையை வெள்ளையர் வியந்து குறித்துள்ளனர். இயல்பாக இந்தவிரமரபினர் போரில் பேராவலுடையவர் ஆத லால் செடியபோர் நேர்ந்ததும் உள்ளே பெரியமகிழ்ச்சியாயது. "போர்பெ ருதகாள் புல்லிய நாள் எனப் புலந்து கார்பெ ருதபைங் கூழெனக் கரிந்துளம் கவல் வார்; பார்பொ. ருதவெம் படைவந்த தென்னினும் பயந்து கேர்பொ. ராதக லாரி எதிர் ஏறிமுன் கிற்பார்.' (வீரபாண்டியம்) என்றதனுல் இவரது கிலைமைகளை நன்கு தெரிந்து கொள்ளலாம். தலைமையான வழிகளில் நீண்ட காலமா மானம் மரியாதை களோடு வாழ்க் து வந்தவர் ஆதலால் தம் மரபுக்கு அவமானங் கனச் செய்ய மூண்டவர் மேல் நீண்ட பகைமை கொண்டு செ டி.து கொதித்து யாவரும் திரண்டு அடலமர் புரிய மிடல் மண்டி எழுந்தனர். உடல் பொருள் ஆவிகளை ஒரு பொருளாக எண்ணு மல் எதிரிகளே வென்று தொலைப்பதிலேயே கண்ணும் கருத்து மாய்க் கதித்து விரைந்தனர். காரிய விரைவுகளில் விரிய வெற்றி கள் விறுகொண்டு பாண்டும் மீறி கின்றன. "மானம் மரியாதை எங்கள் உயிர் அவை ஊனமுற சாங்கள் வாழ மாட்டிேசம்; வானகம் மேவினும் வையகம் ஆயினும் ஈனம் அணுவும் இசைந்து கில்லோம்.' இந்த கிலேயில் பழகியுள்ளமையால் வந்த பகையை வகை பாத் தொலைக்கத் தொகையாப்த் திரண்டு தொடர்ந்து கின்றனர். ---H=