பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மீண்டு போனது 95 கின்ருர். மாறுபாடுகள் வேறுபாடுகளாய்க் கூறுபட்டு கின்றன. முன் அணியில் கின்ற குதிரை ப்படைகளே அங்கும் இங்கும் செலுத்தி அமராட வருவது போல் பாசாங்கு காட்டி வந்தவர் முடிவில் கடிது பின்வாங்கிப் போவதைக் கண்ட போதுதான் இவர்க்கு உண்மை தெரிந்தது. பகை வகைகளின் செயல்கள் நகை வகைகளாய் வந்தன. தொகையாய்த் துணிக்தனர். பின் தொடர்ந்தது. சண்டை செய்யவந்த வெள்ளைத் துரைகள் சம்மை ஏமாற்றி விட்டு உள்ளம் பயந்து ஒடுகிருர் எனப் படை விரர்கள் அறிந்த வுடனே அனைவரும் விரை ந்து பின் தொடர்ந்தார். ஓடுகிறவனைக் கண்டால் முடுக்குகிறவனுக்குப் பீடு என்று இங் நாட்டில் வழங்கிவரும் பழமொழிக்கு அன்று அவர் காட்டாய் கின்ருர். நீட்டிய வேல்களோடு இவர் ஒருங்கு திரண்டு ஒட்டமாய்க் கொ டர்ந்து அடர்ந்தார். எட்டாவது மைலில் எட்டிப் பிடித்தார். அப் பொழுது இரவு எழு மணி. பொல்லாத புலிகள் போல் வல்லயங் களோடு இவர் வந்து பாயவே அவர் சிக்கை கலங்கித் திகைத் து அலமந்தார். உடனே தேறிப் படைகள் மீது மாறிச் சீறினர். கொடிய போர்கள் கடிது மூண்டன. நெடிய திகில்கள் எங்கும் ண்ேடன. அடி, பிடி, குத்து, வெட்டு, கொல்லு என்னும் கோர ஒலிகள் மீறி எழுந்தன. போர் வெறிகள் பொங்கி நின்றன. பொருது வந்தது. கருமருந்துகள் கிறைக்க துப்பாக்கிகளைக் கும்பினிப் படை கள் கும்பலாய்த் தாங்கிச் சென்ருர் ஆதலால் எதிரிகள் புகுந்த வுடன் முதிர் வேகத்துடன் மூ ண் டு சுட்டனர். பாஞ்சைப் படையுள் பலர் பட்டு மாண்டனர். நான்கு புறங்களிலுமிருக்த உள்ளே பாய்ந்து ஏறி வாள்களாலும் வேல்களாலும் வெட்டிக் குத்திச் குறையாடினர் ஆதலால் கால் இழந்தம் கையிழக்கம் கலை இழந்தும் அவருள் பலர் அழிந்து விழ்த்தனர். குதிரை களிலிருந்து கொண்டு கைத் துப்பாக்கிகளைக் கடிது செலுத்தித் தளபதிகள் கெடித ஊக்கினமையால் படைவீரர்கள் சுடு வெடி கனத் தொடுத்து மடுத்துக் கடுத்துச் சுட்டார். இரவு இருட்டு ஆதலால் இருதிறப் படைகளும் இனம் தெரியாமல் மருண்டு மல்லாடி அல்ல லுழந்தன. முன்னணியில் கின்றவர் மூண்டு