பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i is பாஞ்சாலி சபதம் பகுதிகள் பல சூதாட்ட வருணனையிலும் உள்ளன. மேலும், துரியோதனன் விதுரனை ஏசிப் பேசும்போது வரும், நன்றி கெட்ட விதுரா! சிறிதும் நாணமற்ற விதுரா! தின்ற உப்பி னுக்கே நாசந் தேடுகின்ற விதுரா! ஐவ ருக்கு நெஞ்சும் எங்கள் அரமனைக்கு வயிறும் தெய்வ மன்று னக்கே- விதுரா! செய்து விட்ட தேயோ? என்ன குற்றங் கண்டாய்?-தருமம் யார்க்கு ரைக்க வந்தாய்? கன்னம் வைக்கி றோமோ?-பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ? என்ற பகுதிகளும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகும். திரெளபதியை அவமானப்படுத்தும்பொழுது கடுஞ்சினங் கொண்ட வீமன் பேச்சிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன. புதிய யாப்பு முறைகளைக் கையாள்வதில் பாரதியார் வங்கக் கவிஞர் தாகூரைப் போலவே இலக்கிய உலகில் ஒரு புதிய புரட்சியை உண்டாக்கி விட்டார் எனலாம். சில இடங்களில் சிந்து நடை காவியத்தை மிகவும் சுவை யாகியுள்ளது. Gł)f;"3}} g\}/T'G') ÄR}ff G}ff @}f:"Gl}f7' 岛}肪”狼} 钴”总}岛雳”@莓” என்ற மெட்டுள்ள சிந்துகள் சூதாட்டத்தை வருணிக்கும் போது கையாளப் பெற்றுள்ளன. தெருவில் ஊசிகளும் பாசி