பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hić பாஞ்சாவி சபதம் வற்றின் சாயல் புலப்படுவதைக் காணலாம். அதிகம் பேஒரு பயன் என்ன? என்ற உலக வழக்கினைப் பலபல மொழிகுவ தேன்?" என்ற சகுனியின் பேச்சில் வருவதைக் காணலாம். "அவன் ஒரு பிசு நாறி” என்ற மக்கள் பேச்சு வழக்கு, பாரத மண்டலத்தார் தங்கள் பதிஒரு பிசுனன் என்றறிவேனோ? என்ற அடியில் புலப்படுவதைக் கண்டு மகிழ்க. இன்னும் நீரை யுண்ட மேகம் போல்’, ‘பேயினை வேதம் உணர்த்தல் போல்', 'வேம்பு நிகரிவனுக்கு நான்: சேற்றில் உழலும் புழு, கடலிற் காயம் கரைத்த தொப் பாமே, கடுஞ் சொற்கள் பொறுக்காத மென்மைக் காது” ‘கருங்கல்வில் விடந் தோய்ந்த நெஞ்சு", கோயிற் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும் வாயில் காத்து நிற்போன் - வீட்டை வைத்திழித்தல் போலும்: 'ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார், 'புண்ணிடைக் கொண்டு குத்துதல் போல், தவப்பயன், "ஆவியில் இனியவள், வேள்விப் பொருளினையே . புலைநாயின்முன் மென்றிட வைப்பவர்போல் நீள்விட்டப் பொன்மானிகை . கட்டிப்பேயினை நேர்ந்துகுடியேற்றல்போல் ஆள்விற்றுப் பொன்வாங்கியே-செய்த பூனையோர் ஆந்தைக்குப் பூட்டுதல்போல் நெட்டை மரங்களென. நின்று புலம்பினார். என்பன போன்ற உவமைகளும், சொற்றொடர்களும் கவிை தநடைக்கு விறுவிறுப்பையும் உயிர்ப்பையும் ஊட்டுவதைக் கண்டு மகிழலாம்.