பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் உருக்காட்சிகள் 119 களைத் தொடுகின்றது. புலன்களின்மூலம் படிப்போரின் உணர்ச்சிகளும் அறிவும் விரைவாகத் தூண்டப் பெறுகின்றன. இதன் காரணமாகக் கவிதையின் உருக் காட்சி அதிகமாகப் பயன் படுகின்றது. அவ்வறிஞர் மேலும் கூறுவது: “செலுத்தப்பெறும் புலன்களுக் கேற்ப உருக் காட்சி வகைப் படுத்தப்பெறுகின்றது. ஆகவே, நாம் பெறுபவை. கட்புல உருக்காட்சிகள் (Visual images) - இவற்றில் வண்ண உருக் காட்சிகளும் வடிவ உருக்காட்சிகளும் அடங்கும்), செவிப்புல a GágnrL@scit (Auditory images), Gansu lilla 2-G# காட்சிகள் (Gustatory images), நாற்றப்புல உருக்காட்சிகள் (Oifactory images, ஊறு அல்லது தொடுபல (நொப்புல) உருக்காட்சிகள் (Tactual images) என்பவை யாகும். இவற் றைத் தவிர, இயக்கநிலை உருக்காட்சிகள் (Kinaesthetic images) loss Lifiana, 2-(53&srl...&#6ir (Conventional images) என்பவையும் உள்ளன’’’ இவை தனியாகவும் ஒன்று இரண்டு பலவுமாக இணைந்து கலவை உருக்காட்சிகளாகவும் (Cluster images) கவிதையில் அமைகின்றன. மேலும் குறியீடுகளாக அமையும் சொற்கள் கட்டுண்ட உருக்காட்சி களையும் (fied images), விடுதலை உருக்காட்சிகளையும் (Free images) உண்டாக்கிப்படிப்போரிடையே ஒத்துணர்வுத் துலங்களையும் (Sympthetic response.), St.-– 2-6SMGib, &auisanorujib (Empathetic response) st(\pi}{3\siopsy. இவற்றால் படிப்போரின் கவிதையதுபவம்-முருகுணர்ச்சிகொடுமுடியை எட்டுகின்றது. இந்தக் கருத்துகளைஅடிப்படை யாகக் கொண்டு பாஞ்சாலி சபதத்தை ஆராய்வோம். அப்பெருமகனாரின் நோக்கு அவர்தம் காவியத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் காண்போம். J. Burton, N: The Criticismaf Poetry (Longmans and Green Company Ltd London)-p. 97 2. மேலது, பக். 99