பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மை i43 நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும்; வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்: கிரிவகுத்த ஒடையிலே மிதந்து செல்லும்; கீழ்மேலாம், மேல்கீழாம்; கிழக்கு மேற்காம்; புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப் போற்றிடுவார், விதிவகுத்தபோல்தினன்றே." என்று தமக்கே உரியமுறையில் மிகுந்த அழகாகக் காட்டுவர். 'கவறாடலின் கொடுமையை விளக்கும்போது விதியின் வலி கவிக் கூற்றாக வருவதை எடுத்துக் காட்டியுள்ளோம், (4) நாட்டினைப் பணயம் வைக்குமாறு தருமனிடம் சகுனி சொல்லும்போது, விதுரன் வெகுண்டெழுந்து அற வுரை கூறுவதைக் கவறாடலின் கொடுமையை விளக்கும் போது குறிப்பிட்டோம். இதனைக் கேட்ட சுயோதனன் விதுரனைப் பலவாறு ஏசுகின்றான். அதற்கு மறுமாற்றம் உரைக்கும்போது தான் "விதிவழியை நன்குணர்ந்ததாகக் குறிப்பிடுகின்றான். 'விதிவழிநன் குணர்ந்திடினும், பேதையேனயான் வெள்ளைமன முடைமையினால் மகனேநின்றன் சதிவழியைத் தடுத்துரைகள் சொல்லப் போந்தேன். சரி,சரி.இங்கேதுரைத்துப் பயனொன் றில்லை, மதிவழியே செல்லுக’** என்று வாய்மூடி மெளனியாகும்போது இ த ைன அறி கின்றோம். 21 . (aðg. 1. 26: I46 22. டிெ. 3, 42:217