பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு.1 பயன்பட்ட நூல்கள் (அ). தமிழ் நூல்கள் 1. சுப்பிரமணிய பாரதியார்: பாரதியார் கவிதைகள் (எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, 6, பிலிப்ஸ் தெரு, சென்னை-600 001)-(1962) 2. சுப்பிரமணிய பாரதியார் பாதியார் கவிதைகள் (வான வில் பிரசுரம், 16, இரண்டாவது குறுக்குத் தெரு, மேற்கு சி ஐ.டி நகர் சென்னை-600 086)-(1980) 3. சுப்பிரமணிய அய்யர், ஏ.வி: தற்காலத் தமிழ் இலக்கியம் (விவரம் இல்லை)-1942) 4. சுப்பு ரெட்டியார், ந. காலமும் கவிஞர்களும் (பாரதியின் பாஞ்சாலி சபதம் என்ற கட்டுரை); (எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, 6 , பிலிப்ஸ் தெரு, சென்னை 600 001) 5. தண்டியார்: தண்டியலங்காசம் உரை (சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பிரகாசம் சாலை, சென்னை. 600 001) 6. திருவள்ளுவர்: திருக்குறள்-பரிமேலழகர் உரை (சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-600.001) 7. தேசிக விநாயகம் பிள்ளை, சி. மலரும் மாலையும் (புதுமைப் பதிப்பகம், காரைக்குடி-1) மூன்றாம் பதிப்பு-(1944)