பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம்கி முடியார்க் கில்லை சீரிய மகளு மல்லள்: ஐவரைக் கலந்த தேவி யாரடா பணியாள்! வாராய்; பாண்டவர் மார்பிலேந்தும் சீரையும் களைவாய்; தையல் சேலையும் களைவாய்." என்று கர்ணன் ஆணையிட்டதும் ஐவர் தாமாகவே மேலா டையைக் கீழே போட்டு விடுகின்றனர். நவ்வியைப் போன்ற கண்ணாள் ஞான சுந்தரிபாஞ் சாலி "எவ்வழி உய்வோ மென்றே தியங்கினாள் இணைக்கை கோத்தாள்' துச்சாதனன் அவளது துகிலினை உரிகையில், உட்சோதியிற் கலந்தாள்-அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமையுற்றாள்.'" என்று கூறுவதைத் தொடர்ந்து, பொய்யர்தந் துயரினைப்போல், -நல்ல புண்ணிய வாணர்தம் புகழினைப் போல் தையலர் கருணையைப் போல்-கடல் சலசலத் தெரிந்திடும் அலைகளைப் போல் பெண்ணொளி வாழ்ந்திடுவார்-அந்தப் பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல் கண்ண பிரானரு ளால்-தம்பி 15. urr, *. 5.69:290 15, டிெ 5, 69 291 17. டிெ 3.69:292